தமிழ்த் தேசிய ஒற்றுமையை ஒன்றுபட்டு நிலைநாட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் நவம்பர் 14! பனங்காட்டான்
தெற்கில் 'தோழர்' ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி மூன்றிலிரண்டு பெறுமென எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டு கதிரைக்குப் போட்டியிடுபவர்கள் தங்களுக்குள்...