November 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர...

அனைவரையும் மகிழ்விக்கும் கம்பன் கழக ஜெயராசா?

காசு கொடுப்பவர்கள் எல்லோரையும் மகிழ்விப்பது கம்பன் கழக ஜெயராசாவின் வழக்கமாகும்.இன்றைய தினம் மகிந்த அரசின் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழக அஸ்டலக்மி ஆலயத்திற்கு...

தமிழரசா? ஜதேகவா? குழம்பியுள்ள மக்கள்?

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பேராசிரியர்  தேவராசா ஐதேகட்சியின் பரப்புரை கூட்டத்தில் பங்கெடுத்தமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே ஐதேக விஜயகாலா அம்மையாரும், தனக்கு வாக்களிக்காவிட்டால் தமிழரசுக்கு...

சி.வி தமிழ் மக்களை அழைக்கிறார்!

தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்; பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள் என சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு  விடுத்துள்ளார். இன்றைய பிரச்சார கூட்டத்தில் இதனை அழைப்பாக விடுத்துள்ளார். மேலும் அவர்...

இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

கட்சியின் பிரதித் தலைவர் தெரிவை சில நாட்களுக்கு பிற்போடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கோரிக்கை...

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும்...

மிக ஆடம்பரமாக வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் வைரல் !

தமிழ் வெளிவந்த என் ராசாவின் மனசுலே எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் காமெடி நடிகர் வடிவேலு. இதன்பின் சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன்...

தமிழீழம் கிடைத்தால் பலாலி விமான நிலையத்தில் இந்திரா காந்திக்கு செங்கம்பள வரவேற்பளிக்க நினைத்திருந்தேன்: 35 வருடங்களின் முன் பிரபாகரன் வேதனை! வெளியான முக்கிய செய்தி….

தமிழீழம் கிடைத்தால் இந்திரா காந்திக்கு பலாலி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவரை கொன்று விட்டார்கள் என பிரபாகரன் வருந்தினார் என்ற தகவலை...

கூட்டமைப்பிற்கு 3 மாவட்டம்; கூட்டணி கட்சிகளின் மூலம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற திட்டம்!

பொதுஜன பெரமுன 130 இற்கும் அதிக ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்தார். இம்முறை...

சிறிதரனின் விருப்பு வாக்கு ஆசை: கூட்டமைப்பின் இறுதி பிரச்சார மேடையில் வெடித்தது மோதல்! முக்கிய தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சார கூட்டத்தில், சி.சிறிதரன் அநாகரிகமாக பேசிய பேச்சினால் பெரும் சர்ச்சையேற்பட்டது. மேடையில் வைத்தே அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார் கஜதீபன். தமிழ்...

துயர் பகிர்தல் திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம்...

அசிட் வீச்சு?

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும், மொரட்டுவ நகரசபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ இன்று (02) அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் காரில்...

கோத்தாவை கூட்டமைப்பே எதிர்த்தது:சரவணபவன்!

ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து நின்ற ஒரே தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என தெரிவித்துள்ளார் முன்னாள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்....

கொரோனா கர்ப்பவதிக்கு விசேட பிரிவு!

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கர்ப்பவதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் தனிமையான பிரசவ விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டு அதி தீவிர சுகாதார முன்னெச்சரிக்கையுடன்...

சுமந்திரன், சிறீதரனை நிராகரிக்க அழைப்பு?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரிற்கு வாக்களிக்காது புறக்கணிக்கப்போவதாக வலிந்து காணாமல்...

மாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை!

யுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் முகமாக உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளை வருடத்தில் ஒரு தடவை நினைவுகூர...

ராஜபக்ஷக்களின் இராணுவத்தினருக்கு அஞ்சப்போவதில்லை – ஞானசார தேரர் சூளுரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல...

4 கைத்துப்பாக்கிகள் 8 ரவைக்கூடுகள் மீட்பு!

கல்கிஸ்ஸ இந்திகாதெனிய பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட...

கடைசி நேர உத்தி! போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு!

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் முடுக்கவிடப்பட்டுள்ளது. சுமந்திரன், மாவை ஆகியோரது வெற்றியை மையப்படுத்தி நெல்லியடி மற்றும் தெல்லிப்பழையில்...

அன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இன்னும் சிலநாட்களில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நிலையில் உங்களது வாக்குகள் யாருக்கானவை என்பதை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள், இருப்பினும் கிடைக்கும் சலுகைகளைவிட எங்களது மண்ணும், வளமும் அதனோடு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். முடிந்ததும், புதிய முனையத்தால் மேலும் 9 மில்லியன்...

பிரபல டிவி சீரியல் துணை நடிகையை திருமணம் செய்த 31 வயது இளைஞன் மீது புகார்!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர்...