Januar 5, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வட்டுவாகலில் சீனாவுக்கு காணி!

  முல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்....

சிவப்புப் பட்டியல் நாடுகளுக்குச் சென்றால் சௌதியில் 3 ஆண்டுகள் பயணத் தடை!!

கொரோனா தொற்ற நோய் அதிகம் பரவும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நாட்டுமக்கள் செல்ல செளதி அரேபியா மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில்...

பெல்ஜியத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஆணையகத்தின்  முன்றலில்  மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும் பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில்  அமைக்கப்பட்ட மாவீரர்  நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு...

செஞ்சோலை வளாக படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து...

வாசலிற்கு வந்தது யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும்!

  நீண்ட மௌனம் கலைத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழக நுழைவாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று மதியம் முன்னெடுத்திருந்தது....

கடைசி சந்தர்ப்பம்:சீன ஊசிக்கு வடகிழக்கு தயார்!

  சீன அன்பளிப்பு ஊசிகளை பெற்றுக்கொள்வதில் வடகிழக்கு தமிழ் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர். நேற்றைய தினம் சீன தூதரால் கையளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இரவோடிரவாக எடுத்துவரப்பட்டதனையடுத்து இன்று...

துன்னாலை வரை வந்தது கொரோனா மரணம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். துன்னாலை தெற்கு வேம்படி பகுதியைச் சேர்ந்த...

இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க முயற்சி!

சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்...

கனடா- தென்மராட்சி நிறுவனம் நடத்திய ஒன்றுகூடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்..

-------------------------------------------------------------------- பல நாடுகளில் இயங்கும் 'தென்மராட்சி நிறுவன கிளைகளோடு இணைந்து பல கல்வி சார் நற்பணிகளை முன்னெடுத்து வரும் முற்போக்கான செயற்பாடுகள்.......... ----------------------------------------------------- கனடா- தென்மராட்சி நிறுவனம்...

இளைஞர்  தலைமுறையை புதிய தொழில் விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் முன்வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்....

இனியா சுகுணன்(அரபாத்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021

லண்டனில் வாழ்ந்துவரும் சுகுணன்(அரபாத்) தம்பதிகளில் செல்வப்புதல்லி இனியா தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழ்க வாழ்க...

துயர் பகிர்தல் பூபாலசிங்கம் பகீரதன்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த, திரு.பூபாலசிங்கம் பகீரதன் அவர்கள் 27-07-2021 இன்றைய தினம் இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத்...

நாளை முதல் வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

வடக்கு மாகாணத்துக்கு கிடைத்துள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் கொவிட் தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப்...

துயர் பகிர்தல் அண்ணாமலை இரத்தினசிங்கம்

யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் அவர்கள் 26-07-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின்...

நித்தியானந்தம் பரராஜசிங்கம்

திரு. நித்தியானந்தம் பரராஜசிங்கம் தோற்றம்: 30 அக்டோபர் 1967 - மறைவு: 27 ஜூலை 2021 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வதிவிடமாகவும் கொண்ட...

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்! 

கொழும்பு – வெள்ளவத்தை மாயா மாவத்தையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. காரின் உரிமையாளர் காரிலிருந்து...

சினொவக் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்

சீனாவின் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான சினொவக் தடுப்பூசி தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, சினொவக் தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட 6 மாதங்களில்,...

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது...

பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...

ராஐமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 28,07,2021

யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா...

நீதிக்கான போராட்டம் தொடரும் – சுகாஸ் திட்டவட்டம்

டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகள் அரசியல் ரீதியாக அணுகப்படாது சட்டம் ஒழுங்குக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது....

கோத்தபாய காணிபிடிப்பு:மக்களிற்கு அழைப்பு!

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசு குதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...