யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த, திரு.பூபாலசிங்கம் பகீரதன் அவர்கள் 27-07-2021 இன்றைய தினம் இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு ,அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.