Januar 3, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கேரளா மாநில அரசாங்கம் கடுமையான உத்தரவு வரதட்சணை வாங்க முடியாது!

அரச ஊழியர்கள் இனி கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்...

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021

அச்சுவேலியில் அமைந்துள்ள காட்டுமலை கந்தசுவாமி ஆலய புதிய நுழைவாயில் திறப்பு விழாவி.25.07 2021 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயத்துக்கான தனி நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டு.அதன் திறப்பு விழா...

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179...

77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!

நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன்...

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து  27.07.2021

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2021 இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம்,...

கௌதாரிமுனையில் புதிய பண்ணைகள்!

  சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையை தாரை வார்த்தமை தொடர்பில் சர்ச்சைகள் நீடிக்கின்ற நிலையில் கௌதாரிமுனை மக்களினது எதிர்ப்பை சமாளிக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாகியுள்ளார். சீன...

யாழ்.மாவட்டத்திற்கும் சிங்கள மாவட்ட செயலராம்?

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக, தமிழ் பேச முடியாத ஒருவரை நியமிக்க, ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தொடர்பில், அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், தமிழ் தேசிய...

திணறுகிறது முல்லைதீவு?

முல்லைதீவு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா உச்சம் பெற தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் வரையில் மாவட்ட செயலக தகவல்கள் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 820 பேர் தொற்றுக்கு...

நிர்வாக ரீதியாக ஒடுக்குகின்ற ஒரு பொறிமுறையா?

வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும்...

திருகோணமலை விபத்து! பெண் ஆசிரியர் பலி!!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம்...

பௌத்த பிக்குகள் புடை சூழ வந்தார் பிரதம செயலாளர்

முன்னாள் வவுனியா மாவட்ட செயலாளரும் தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன இன்று கைதடியிலுள்ள மாகாணசபை தலைமையக்கத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.பௌத்த பிக்குகள் பலர் சூழ...

பங்காளிகள் பிரச்சினை:கோத்தாவுடன் நேரடி!

  மகிந்த மற்றும் பஸிலுடனான பேச்சுக்களில் பலனற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை...

ஆரியகுளத்தை நிர்வாணமாக்கவேண்டாம்:மருத்துவர் முரளி!

ஆரியகுள புனரமைப்பு சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்பபடுவதாக விசனம் தொரிவித்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் சிறுவயதில் எனது நண்பர் ஒருவரை அவ்ருடைய தாயார் கறி...

சுன்னாகத்தில் வாள் வெட்டு! இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்த...

மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து...

யாழில் குட்டிமணி ,தங்கத்துரை நினைவேந்தல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர்...

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு பிரதம...

கழிப்பறை ஊடாக மாத்திரைகளை வீசி எறிந்த ரிஷாத்! கண்டுபிடித்தது CID… வெளியான தகவல்!

on: July 26, 2021  Print Email குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த ரிஷாத் பதியுதீன் அவரின் வீட்டில் வேலை செய்த சிறுமி இறந்த மறுநாள், உடல்...

யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்… வெளியான முக்கிய செய்தி…

வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த...