Januar 6, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து...

முல்லைத்தீவில் உறவுகளைத் தேடிய மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த...

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2021

  தனேஸ்வரன் திரிஷான் அவர்கள் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம் ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது...

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2021

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி...

நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்!!

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர்...

தடுப்பூசி பெற்றும் மரணம்!

கொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்....

ஆஃப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் களமிறங்கியது சீனா!

  அமெரிக்க-நேட்டோ கூட்டணிப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினருடன் சீனா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது. சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில், 9 பேர் அடங்கிய...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரானாத்...

கூகிள் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் – சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

இறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்?

இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன்  சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்களை வேட்டையாடியதிலும் ஈடுபட்டதை மூத்த பெண்...

இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!

பொலனறுவை மனம்பிட்டிய - தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர். பொலனறுவையிலிருந்து மனம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொரோனாத் தொற்றாளர்களை...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

தோட்ட கிணற்றில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் சடலம்!

சுன்னாகம் , குட்டியப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன்...

மடுவிற்கு வெளியிலிருந்து வர தடை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு...

துப்பாக்கி முனையில் பிரான்ஸில் துணிகர கொள்ளை

  பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள முன்னணி நகை விற்பனை நிலையத்தில், திரைப்படப்பாணியில் பரபரப்பாக இடம்பெற்ற 3 மில்லியன் யூரோ நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணிநேரத்தில்...

அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை – மறைமுக எச்சரிக்கையும் விடுவிப்பு

சீனாவின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வது குறித்து தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, கொழும்பு துறைமுக நகர...

புஷ்பவல்லி சொக்கநாதன் 27- 07-2021

திருமதி புஷ்பவல்லி சொக்கநாதன் யாழ்/சுதுமலையை பிறப்பிடமாகவும் இணுவில்தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பவல்லி சொக்கநாதன் (நாதன் பிரதர்ஸ் கொழும்பு )இணுவிலில் 07-27-2021 திங்கட் கிழமை காலமானார் இறுதிக்கிரிகை 07-30-2021...

பெண்கள் குழுவின் தாக்குதல் – 20 வயது யாழ். இளைஞன் தற்கொலை

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட்...

அதிசயங்களை நடத்தும் இலங்கை ஆட்சியாளர்கள்!

இலங்கையில் ஒருபுறம் 4000கோடி பெறுமதியில் இரத்தினக்கல் வீட்டின் பின்புறம் மீட்கப்பட இன்னொருபுறம் தெஹிவளையில், வங்கி கணக்கில் 6 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்ட பெண் கைதாகியுள்ளார். 41...