November 21, 2024

Monat: Dezember 2022

60 மேல் அனுமதியில்லை!

பஸிலின் 65வயது வரையான சேவைக்கு அனுமதியில்லையென தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்குவதில்லை என்ற...

லக்சபானாவும் விற்பனை!

இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானிக்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை...

ரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)31வது நாளின் இதயக்குமுறல்

பிரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)30-03-1937====04-11-202231வது நாளின் இதயக்குமுறல் முத்தமிட்ட தாயே முப்பத்தோர் நாள் நகர்ததோஉங்கள் குரல் கேட்கிறது எமது நினைவோடுதொடமுடியாத தூரம் சென்றுவிட்ட உங்களைகரம்கூப்பி நாங்கள் வணங்குகிறோம்...

ரணிலே ஒரு பின்கதவு:சங்கரி!

தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது   ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி: பி-21 குண்டு வீச்சு விமானத்தை காட்சிப்படுத்தியது அமெரிக்கா!!

அமெரிக்கப் விமானப் படையினரின் முதுகெலுப்பாகக் கூறப்படும் பி-21 (B-21) குண்டு வீச்சு மூலோபாய விமானம் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப் படை காட்சிப்படுத்தியது. அத்துடன் எதிர்பார்த்தபடி விமானத்தின்...

இலங்கையில் கொடிகட்டி பறக்கும் சீறுநீரக வியாபாரம்!

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு...

ரணிலுக்கு தேர்தல் பயம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச்...

ஜனவரியில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்...

கடனுக்காக வழிமேல் விழி வைத்து!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்!

சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.  சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு ...

யேர்மனியில் வளமான வாழ்கை உருவாக்கும் பயிர்ச்சிப் பட்டறை 18.12.2022 காலை 11:00 டோட்முண்ட் நகரில் !

தமிழால் இணைவோம் Deutschlandஇல்AbCDE*மொழியறிவு *சொந்த வீடுDEUTSCHLANIDஇல் வளமான*நல்ல வருமாணம் *வளமான வாழ்க்கை உருவாக்கும் பட்டறை FREE COURSEAm 18.12.2022 Um 11:00 Uhr Adresse-Beuthstraße 21, 44147...

ரணில் மின் கார்: டக்ளஸ் மின் படகு!

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத்...

ஒதியமலை படுகொலை:38 ஆம் ஆண்டு!

முல்லைத்தீவு - ஒதியமலை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. படுகொலை இடம்பெற்று சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும்...

இரண்டைக் கொலை: இரண்டடை மரண தண்டனை வழங்கினார் இளஞ்செழியன்

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு இரட்டை மரண...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணமடைந்தார்!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் வியாழக்கிழமை (01) அதிகாலை மரணமடைந்தார். சிறிது நாட்கள் சுகயீனமுற்றிருந்த அவர், மட்டக்களப்பு போதனா...

உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது யேர்மனி!

கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது. ஸ்பெயினுக்கு எதிரான ஜப்பானின் சர்ச்சைக்குரிய 2-1 வெற்றி...

இலங்கையின் உள்நாட்டு நாணயக்கடன் மதிப்பீட்டை தரமிறக்கியது ஃபிட்ச்

ஃபிட்ச், தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு  நாணயக்கடன் மதிப்பீட்டை மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் நீண்ட கால தேசிய  நாணய வழங்குநர்...

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – அமெரிக்கா

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி...

நோர்வேயே தேவை!

இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் அண்மையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருந்தார். எங்களில் சிலர் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் நோர்வே மத்தியஸ்தத்தை விரும்பவில்லை என்பதை...

திருவள்ளுவர் விழா – திருக்குறள் மனனப் போட்டி

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - ஐரோப்பா அமைப்புடன் சேர்ந்தியங்கும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் திருவள்ளுவர் விழா - திருக்குறள் மனனப் போட்டி...

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்!தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில்...

உக்ரைனியப் பட்டினிப் படுகொலையை இனப்படுகொலையாக அங்கீகரிக்க ஜேர்மனி பாராளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனில் 1930 களில் ஏற்பட்ட பஞ்சத்தை "இனப்படுகொலை" என்று அங்கீகரிக்கும் ஒரு குறியீட்டு தீர்மானத்திற்கு ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான ஜேர்மனியின் கீழ்சபையான...