November 21, 2024

Tag: 19. Dezember 2022

இந்தியாவில் ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை மக்கள் மயமாக்கம் செய்யவேண்டிய சூழ்நி காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டங்கள் நடாத்தி எமது இன்றைய நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை இந்திய மக்கள்...

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் வினையோகம் மற்றும் பாவணை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்....

இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடிய தாய் உயிரிழப்பு

இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன்...

திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த கோரி காரைநகரில் போராட்டம்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம்...

8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்தருணத்தில்...

குருந்தூர்மலை பார்க்க வந்த வைத்தியர்கள்!

குருந்தூர்மலையினை தக்க வைத்துக்கொள்வது தொடர்பில் சிங்கள உயர்மட்ட குழுவொன்று நேரில் ஆய்வு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள், வடகிழக்கு மாகாணங்களில்...

யாழ். ஆயரை சந்தித்த வெளிநாட்டு தூதுக்குழு!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியது. யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில்...

வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்!

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்...

தமிழ் அரசுக்கட்சியின் பவள விழா!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவிற்கான ஆரம்ப நிகழ்வில்  வாழ்நாள் பேராசிரியர் வேந்தர்...

ஜெனீவா அமர்வு முன்னதாக நாடகம்!

ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ளன நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த...

யாழ்.பல்கலையில் மார்கழி இசை விழா

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 27...

வடக்கு ஆசிரியர்களின் பணத்தை சுருட்டியவர் தொடர்பில் விசாரணை

ஆசிரியர்களின் கொடுப்பனவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.  வட மாகாண கல்வித் திணைக்களத்தில்...