März 31, 2025

Tag: 5. Dezember 2022

ராஜித சேனாரத்ன: கட்சி பாயவுள்ளார்?

ரணிலின் வலை வீச்சில் மற்றுமொரு சஜித் முக்கியஸ்தர் கட்சி பாயவுள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும்...

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள்:மருந்துடன் செல்லவும்!

இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போதிய மருந்துகளை கொண்டு செல்ல அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை சுற்றுலா துறையினை கேலிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு...

ஆஸ்ரேலியாவில் இலங்கைப் பெண் படுகொலை! கணவர் கைது!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை தாயொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 44 வயதான மூன்று...

60 மேல் அனுமதியில்லை!

பஸிலின் 65வயது வரையான சேவைக்கு அனுமதியில்லையென தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்குவதில்லை என்ற...

லக்சபானாவும் விற்பனை!

இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானிக்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை...