November 21, 2024

Tag: 4. Dezember 2022

ரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)31வது நாளின் இதயக்குமுறல்

பிரான்சீஸ் பிலோமினா ( பவளராணி)30-03-1937====04-11-202231வது நாளின் இதயக்குமுறல் முத்தமிட்ட தாயே முப்பத்தோர் நாள் நகர்ததோஉங்கள் குரல் கேட்கிறது எமது நினைவோடுதொடமுடியாத தூரம் சென்றுவிட்ட உங்களைகரம்கூப்பி நாங்கள் வணங்குகிறோம்...

ரணிலே ஒரு பின்கதவு:சங்கரி!

தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது   ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே போட்டி: பி-21 குண்டு வீச்சு விமானத்தை காட்சிப்படுத்தியது அமெரிக்கா!!

அமெரிக்கப் விமானப் படையினரின் முதுகெலுப்பாகக் கூறப்படும் பி-21 (B-21) குண்டு வீச்சு மூலோபாய விமானம் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப் படை காட்சிப்படுத்தியது. அத்துடன் எதிர்பார்த்தபடி விமானத்தின்...

இலங்கையில் கொடிகட்டி பறக்கும் சீறுநீரக வியாபாரம்!

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு...

ரணிலுக்கு தேர்தல் பயம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச்...

ஜனவரியில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்...

கடனுக்காக வழிமேல் விழி வைத்து!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்!

சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.  சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு ...