November 21, 2024

Monat: November 2022

இணையவில்லை:சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி...

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் முயற்சி?

கோட்டபாயவை கொலை செய்ய சிங்கள போராட்டவாதிகள் முற்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய...

காங்கேசன்துறை: வர்த்தக துறைமுகம்!

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக   துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே திட்டம் 45 மில்லியன்...

இறுகிறது: வடக்கின் சுகாதார மோசடி விசாரணை

கொரோனா பெருந்தொற்றின் போது வட மாகாணத்தில் சுகாதார துறையில் நடந்தேறிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணையின் தொடர்ச்சியாக  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய...

மல்லாவியில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார  வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று (14-11-2022) வழங்கிவைக்கப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் மற்றும்...

ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் காவல் துறையினரால் கைது...

வலுக்கிறது சஜித் தரப்பு!

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். அநுர பிரியதர்சன...

பொறுத்திருந்தே கைது செய்வாராம் தென்னக்கோன்!

சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானமொன்றை எடுக்கமுடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மகிந்த தரப்பிற்கு...

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி!

 கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் வியட்நாமில் Tau மாகாணத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர்...

வாங்கோ!வாங்கோ!!பேச்சுக்கு வாங்கோ!!

மீண்டும் ரணிலின் பேச்சுவார்த்தை நாடகம் அரங்கேற தொடங்கியுள்ள நிலையில் யார் முன்னணியில் தலைப்பாகை கட்டுவதென போட்டி பங்காளிகளிடம் மூண்டுள்ளது. டெலோ தனித்து ஆவர்த்தனம் வாசிப்பதுடன் தனியே ரணிலை...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின்  இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

விமான கண்காட்சி விபத்து: 2 விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ஆம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய...

பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்ரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...

கைதடியில் வெடிவிபத்து: இருவர் காயம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.  கோப்பாய் - கைதடி வீதி ஓரங்களை சிரமதானம்...

கைகளால் தோளை அணைத்தவாறு கழுத்தை நெரிக்கும் அரசியல்! பனங்காட்டான்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்கிறது. காணாமலாக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று அறிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கும் எப்போது தேர்தல் என்பது தெரியாது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச நீதி...

காங்கேசன்துறையில் விபத்து: ஒருவர் காயம்!

யாழ். காங்கேசன்துறை தாவடிச் சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு...

நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி. 31 ஆண்டுகள் சிறைவாசம்...

மகனின் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார் சாந்தனின் தாய்!

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய்...

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில்...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும்...