Dezember 3, 2024

Tag: 13. November 2022

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு...

நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி. 31 ஆண்டுகள் சிறைவாசம்...

மகனின் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார் சாந்தனின் தாய்!

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய்...

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. சுவிஸ் நாட்டில்...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும்...

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர். ...

இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு) நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை...