காங்கேசன்துறை: வர்த்தக துறைமுகம்!
காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே திட்டம் 45 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,