November 21, 2024

Tag: 11. November 2022

மாவீரர்நாள் 2022 ஸ்ருட்காட் யேர்மனி தகவல்கள்

ஸ்ருட்காட் யேர்மனிநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு 'எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின்கனவை நனவாக்கும். தமிழீழத்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி நே..லக்சிகா (11.11.2022, ஜெர்மனி

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா...

இனி விடுதலை இல்லை:முருங்கை மரத்தில் ரணில்!

கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.  வடக்கு...

குருந்தூர்மலை விவசாரம்:பிணை அனுமதி!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வட மாகாண சபை...

யாழ். இந்திய துணைத் தூதரகம் மீது போத்தல்களால் தாக்குதல்!!

யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றுப் புதன்கிழமை இனம் தொியாத நபர்கள் போத்தல்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம்...

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

அவுஸ்ரேலியா அடிலெய்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது (T20) உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. இந்த...

ரஷ்யா-உக்ரைன் போரில் 2 இலட்சம் படையினர் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிழந்துள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு...

தரகில் மதகுரு:உள்ளே தள்ளிய நீதிபதி!

இலங்கையில்  80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

இனி உள்நாட்டிலேயே பேச்சுவார்த்தை:ரணில்

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின்  தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக,...