Dezember 3, 2024

Tag: 24. November 2022

தேசிய ரீதியில் நான்கு பதக்கங்களைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை வரலாற்றுச்சாதனை!

கொழும்பு, டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற "நின்னாத" ஊடகம் சார்ந்த மாபெரும் போட்டியில் கோளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி...

அனைத்துலக ரீதியில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 .

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள்   2022   நவம்பர் 27  அனைத்துலக  ரீதியில்  நடைபெறும்...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...

அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்: இராணுவத்தை களமிற்குவேன் – ரணில்

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு...

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று அதிகாலை தனது 79வது வயதில் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை...

டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் அதிகாரப் பரவலாக்கப் பேச்சு – ரணில்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று அவர்...

கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ்...

இலங்கையின் ஆவணங்களுக்காக காத்திருப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு...