Dezember 3, 2024

Tag: 22. November 2022

வைஷ்ணவி சக்திதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.11.2022

டென்மார்கில் வசிக்கும் வைஷ்ணவி சக்திதாசன் அவர்கள் இன்று பிறந்தநாளை  அப்பா ,அம்மா, சகோதரர்குளுடனும் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்...

மாவீரர் வாரத்தில் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கபட்ட கல்வெட்டு மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைப்பு

மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகிய இன்ற யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகாலையில்மாவீரர்களின் பெயர்கள் உள்ளடங்கிய கல்வெட்டு மக்கள் வீரவணக்கம்...

பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் ஆரம்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (21)...

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி: நூறுக்கு மேற்பட்டோர் காயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா கவர்னர் ரிட்வான்...

மாவீரர் வாரம்: யாழ் பல்கலைக்கழத்திலும் ஆரம்மானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியது.  இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள...

சாட்டி கடற்கரையில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியல்...

தேர்தல் மூலம் நிரூபிக்கட்டும்!

மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன...

மாவீரர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.  34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின்...

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு

அஞ வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில்...