November 22, 2024

Monat: Juni 2022

யாழ் மாநகர முதல்வர் கனேடிய தூதுவர் சந்திப்பு

யாழ்  மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு  யாழ்ப்பாணமாநகர சபை அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது. இதில் யாழ் மாநகர...

எதிர்வரும் யூலை முதல் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம்!

பங்கீட்டு அட்டை அடிப்படையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்   திட்டம் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அட்டைக்கு எரிபொருள்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை!

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்...

கொலையாளியை விடுவிக்க அத்துரலியே ரத்தன தேரரே பேசினார்!

"இராஜகிரிய ரோயல் பார்க் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்யுமாறு அத்துரலியே ரத்தன தேரரே வந்து என்னிடம் பேசினார், அதன் அடிப்படையிலேயே அந்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பை  வழங்கினேன். இந்த விடயத்தில்...

கோத்தாவையே திட்டி தீர்க்கும் மருத்துவர்கள்!

இலங்கையில் கோத்தபாயவை ஆட்சி கதிரையேற்ற பாடுபட்ட மருத்துவ அதிகாரிகள் சங்களம் தற்போது காறி துப்ப தொடங்கியுள்ளது.  இலங்கையில்  அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் பலவற்றின் கையிருப்பு...

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2022 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள்வாழ்வென்ற சோலையில்வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள்இதுபோல் இருவரும்இமையும் விழியும் போல்இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்நல்லறம்...

பிறந்தநாள் வாழ்த்து மிஞ்சயன் பவின் (21.06.2022 கனடா.)

கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை (21.06.2021) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில்...

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைந்தது: கடந்த 3 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

இஸ்ரேலின் பலவீனமான கூட்டணி அரசாங்கம் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த முடிவு செய்தது.  இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக நடத்தும்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுங்கள்: பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை இணைக்குமாறு வலியுறுத்தி ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் பல்லாயிரக்காணக்கான மக்கள் ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை கோரினர். ஐரோப்பிய மற்றும் ஜோர்ஜியக் கொடிகளை அசைத்து,...

முன்னாள் போராளி அந்நாட்டின் அதிபரானார்!

சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை உறுதியளித்த கொலம்பியாவின் முன்னாள் இயக்கப் போராளி குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன்...

முல்லைதீவில் போரின்போது புதைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு உடையார் காட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே.31 ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது  நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம்...

மக்களின் விரத்தியைப் புரிந்துகொள்ளுங்கள் – ஐ.நா தூதுவர்

தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை பாதுகாப்பு துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்...

கோத்தா தப்பிக்க கடலே மிச்சம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில்...

எரிபொருள் விநியோகம் சிப்பாய்களின் கீழ்!

இலங்கை முழுவதும் இராணுவ மயப்படுத்தும் அரசின் நடவடிக்கையினில் எரிபொருள் விநியோகத்தை படை சிப்பாய்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. களுத்துறை – மீகஹதென்ன – பெலவத்தை எரிபொருள் நிரப்பு...

இலங்கை: எதிர்கட்சிகள் வீதிக்கு !

இலங்கையின் நிலை மிக மோசமடைய தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் வீதிக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக...

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றுள்ளது.

நல்வாழ்வு அமைப்பின் கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றது. இந்த அமைப்பு தமிழ் இளம் மருத்துவர்கள் மற்றும் பொதுஅமைப்பினர் ஆதரவுடன் நடைபெறது. இன்று...

கபிலன் பிரியங்கா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 20.06.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களின் மனைவி பிரியங்கா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், உற்றார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ,வாழ்த்தும்...

வல்வையின் தீருவில் மைதானத்தில் வைர விழாவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 87 கழகங்கள் பங்குபற்றிய 9 பேர் உதைபந்தாட்ட போட்டி

வல்வையின் தீருவில் மைதானத்தில் பாடியது #பாடும்மீன்கள் நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு இறுதியில் உறுதியாய் வடமராட்சி தொடரில் வடமாகாண கிண்ணத்தை கைப்பற்றியது #பாடும்மீன்வல்வை வைர விழாவை முன்னிட்டு...

செல்வன் டிலான் கயஸ்மன்(பவா)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.06.2022

யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் கயஸ்மன்(பவா) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர்  புகழ்...

சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு „நாட்டுப்பற்றாளர்“ என மதிப்பளிப்பு

கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி  அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை...

ஆஸ்ரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 41 பேர்

சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு...

தாய்க்கு அரசியல் கைதி அஞ்சலித்தார்!

மத்திய வங்கி குண்டுவெடிப்பின் கீழ் 96ம் ஆண்டு முதல் கடந்த 26  ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் உறவுகளது கதறல்களிடையே பேரன்புத்தாயார்...