November 22, 2024

Tag: 14. Juni 2022

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வ- மா-மு- உ- சபா குகதாஸ்

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் உலகில் உள்ள உயர்ந்த தத்துவங்களுள் கௌதம புத்தரின் போதனைகள்...

பிரித்தானியவிலிருந்து புகலிடக் கோிக்கையார்களை ரூவாண்டாவுக்கு நாடுகடத்த நீதிமன்றம் அனுமதி!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் அரசாங்கத்தின் முதல் விமானம் செவ்வாய்கிழமை தொடரலாம் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ஐக்கிய இராச்சியம் தனது முதல்...

உக்ரைன் போர் தொடங்கிய 100 நாட்களில் $97 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது ரஷ்யா

உக்ரைனில் நடந்த போரின் முதல் 100 நாட்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா கிட்டத்தட்ட $100bn (£82.3bn) சம்பாதித்தது என்று ஒரு அறிக்கை கூறுகிறது....

திறக்கிறது பாண்டிச்சேரி போக்குவரத்து?

மோசமான பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும்  இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான...

சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு

தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக,  இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின்கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன...

திருகோணமலையில் குழுக்களிடையே மோதல்: ஐவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகரபுர பகுதியில் 2 குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பதவி விலகினார் இலங்கை மின்சாரசபைத் தலைவர்

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். அதேநேரம்  பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்)...

இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இன்று (13)...

சிறையிலடைத்த மருத்துவருக்கு காசோலை!

சிங்கள பெண்களிற்கு கட்டாய  கருக்கலைப்பு செய்ததாக சிறையில் கோத்தா அரசாசல் அடைக்கப்பட்ட மருத்துவரிற்கு வேலையும் இழப்பீடும் கொடுத்துள்ளது அரசு . சிறையில் அடைக்கப்பட்டகாலத்திற்குரிய சம்கபள கொடுப்பனவே தற்போது...

மீன்கள் இல்லை:மூடப்படும் சந்தைகள்!

எரிபொருள் தட்டுப்பாட்டல் வடகிழக்கில் மீன் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவருகின்றது. அதேவேளை சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்படி, விளைமீன் கிலோ ஒன்று...

ஆடை வாங்கினால் அரிசி?

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் அரிசி விநியோகத்திற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை...