November 22, 2024

Tag: 21. Juni 2022

ரவி அகிலா தம்பதிகளின் திருமணநாள்(21.06.2022 )

திரு. திருமதி ரவி அகிலா தம்பதிகளின் இன்று திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள்வாழ்வென்ற சோலையில்வளம்கொண்ட தம்பதியாய்-நீங்கள்இதுபோல் இருவரும்இமையும் விழியும் போல்இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்நல்லறம்...

பிறந்தநாள் வாழ்த்து மிஞ்சயன் பவின் (21.06.2022 கனடா.)

கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை (21.06.2021) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில்...

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைந்தது: கடந்த 3 ஆண்டுகளில் 5வது தேர்தல்!

இஸ்ரேலின் பலவீனமான கூட்டணி அரசாங்கம் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த முடிவு செய்தது.  இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக நடத்தும்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுங்கள்: பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை இணைக்குமாறு வலியுறுத்தி ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் பல்லாயிரக்காணக்கான மக்கள் ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை கோரினர். ஐரோப்பிய மற்றும் ஜோர்ஜியக் கொடிகளை அசைத்து,...

முன்னாள் போராளி அந்நாட்டின் அதிபரானார்!

சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை உறுதியளித்த கொலம்பியாவின் முன்னாள் இயக்கப் போராளி குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன்...

முல்லைதீவில் போரின்போது புதைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு உடையார் காட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே.31 ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது  நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம்...

மக்களின் விரத்தியைப் புரிந்துகொள்ளுங்கள் – ஐ.நா தூதுவர்

தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை பாதுகாப்பு துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்...

கோத்தா தப்பிக்க கடலே மிச்சம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில்...

எரிபொருள் விநியோகம் சிப்பாய்களின் கீழ்!

இலங்கை முழுவதும் இராணுவ மயப்படுத்தும் அரசின் நடவடிக்கையினில் எரிபொருள் விநியோகத்தை படை சிப்பாய்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. களுத்துறை – மீகஹதென்ன – பெலவத்தை எரிபொருள் நிரப்பு...

இலங்கை: எதிர்கட்சிகள் வீதிக்கு !

இலங்கையின் நிலை மிக மோசமடைய தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் வீதிக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக...