November 22, 2024

Tag: 4. Juni 2022

துஷ்யந்தன் அபர்ணா அவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள் 04.062022

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்து வரும்.தம்பிராசா சிவமணி தம்பதியினரின் புலதல்வன் துஷ்யந்தன் தனது துணைவியாகஅபர்ணாஅவர்களின் திருமணநாள் வாழ்த்துக்கள் ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி இன்புற்ற இல்லறவாழ்வில் இன்று...

கலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2022

சுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள்...

ராஜபக்சக்களிற்கு ஆதரவாக காவல்துறை?

மே 9 மற்றும் அதற்குப் பிறகு நடந்த வன்முறைகள் தொடர்பாக காவல்துறை பொறுப்பின்றி கைது செய்வதாக இலங்கை வழக்கறிஞர் சங்கம், முறையிட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளை...

ஊடகவியலாளர் படுகொலை:9பேர் மீள கைது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு...

சிங்கள கடற்படை தாக்கி 7 தமிழ் மீனவர்கள் காயம்!

பேசாலையில் இருந்து கடல் தொழிலிறகுச் சென்ற மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல நடத்தியதில் படுகாயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே முரண்பாடு...

யேர்மனியில் தொடருந்து தடம் புரண்டது: மூவர் பலி! மேலும் பலர் காயம்!

தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் -...

மாணவியை கடந்த முற்பட்டவர்கள் மக்களால் மடக்கிக் பிடிப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3...

தென்னிலங்கையில் தொடங்கிய கொலை கலாச்சாரம்?

தென்னிலங்கையில் மீண்டும் முன்னெடுக்கப்படும் கொலைகள் கோத்தா வடகிழக்கில் முன்னெடுத்து கொலைகளது தென்னிலங்கை தொடர்ச்சியாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று காலை மொரகல்ல அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்...

கோத்தா -சவேந்திரா சந்திப்பு!

மே 9 தாக்குதலின் பின்னர் மனக்கசப்பினால் பிரிந்துள்ள கோத்தபாய சவேந்திரசில்வா தரப்புக்கள் சந்தித்து மனம்விட்டு பேசியுள்ளன. புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா...