November 24, 2024

Monat: Mai 2022

ரட்டா கைது-பின் பிணையில் விடுவிப்பு !

காலிமுகத்திடல் போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில்...

சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றையதினம் (30)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே...

அரச சம்பளம் பெறுவோர் நடுவீதியில்!

அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளனர்,...

புகையிரத விபத்தில் வர்த்தகர் மரணம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ரயிலில் மோதுண்டு வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க...

சாணக்கியனுக்கும் ரணிலிற்கும் தனிப்பட்ட பிரச்சினை!

“மக்கள் வங்கியில் இருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி...

இராணுவ இருப்பை பேண முயற்சி!

அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும் என ஜனநாயகப்...

தராகியை கொன்ற புளொட்டை இணைத்தது துரோகம்!

இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ்...

தென்னக்கோனை காப்பாற்ற பணிப்பு!

மகிந்த கும்பலுடன் மே9 தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்திய காவல்துறை அதிகாரி தென்னக்கோனை காப்பாற்ற திரைமறைவு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மகிந்த வீட்டை திருத்த 100கோடி!

வாழ வீடு இன்றி அலையும் முன்னாள் பிரதமர் மகிந்தவிற்கு 100கோடி செலவில் வீடு திருத்தி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே மே9 இல் தீயிடப்பட்ட மெதனமுல வீட்டிற்கு திருத்த வேலைகளிற்கு...

மற்றுமொரு தாயும் பிரிந்தார்!

யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின்  முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான...

2023 இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பொதுத் தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்...

அரச பணியாளர்கள்:விவசாயம் செய்யட்டும்!

அரசாங்க ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.  அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும்...

நிலத்தடியில் ஈரானின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்! காணொளி வெளியானதில் பரபரப்பு!

ஈரானில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பதுங்கு குழி தளத்தில் வைத்திருக்கும் உளவு மற்றும் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களும் அதற்கான ஏவுகணைகளும் இருக்கம் காணொளி ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது....

நடேசனின் நினைவேந்தலில் பொய்யா விளக்கு!

நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு யாழ்.ஊடக...

80 நிமிட முத்தரப்பு உரையாடல்கள்: என்ன பேசினார்கள்?

ரஷ்ய அதிபருடன் புதினுடன் 80 நிமிடங்கள் உரையாடியுள்ளனர் யேர்மனி சான்சிலரும் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர். தொலைபேசியில் நேற்று சனிக்கிழமை முத்தரப்பு...

நவீன துட்டகெமுனு சுருட்டிய விகாரை!

இலங்கையின் புதிய துட்டகெமுனுவான கோத்தபாய பதவியேற்ற ருவன்வெலிசயாவிலிருந்து பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் ராஜபக்ச தரப்பினால் களவாடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.  அநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம்...

சிங்கள அரசியல்வாதிகளிற்கு இந்திய பாதுகாப்பு!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய இராணுவ பாதுகாப்பு கோரிய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரது கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கை பாதுகாப்பு தரப்பால் முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை...

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 28.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 27வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர்,...

பஞ்சன் வினாசித்தம்பி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.05.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பஞ்சன் வினாசித்தம்பி அவர்கள் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் என அனைவரும் வாழ்த்து...

ரணிலே பொருத்தமானவர்:கோத்தா!

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர்...

கொழும்பில ஆர்ப்பாட்டம்:பதற்றம்!

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு...

கிழக்கு உக்ரைனின் மூலோபய நகரான லைமனைக் கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் உள்ள மூலோபாய நகரான லைமன் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரம் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவுப் படைகளின்...