November 21, 2024

Tag: 28. April 2022

அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை! சபா குகதாஸ்

ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும் ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து...

தென்னிலங்கை மக்களிடம் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியற்துறையின் நிலைப்பாடு' என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு...

முள்ளிவாய்க்காலிற்கு சிங்களவரும் வருக

எதிர்வரும் மே18ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் இன...

யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு!

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

ரஷ்ய நாணயமான ரூபிளில் பணம் செலுத்தத் தவறியதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயுவை திடீரென நிறுத்தியுள்ளது ரஷ்யா.  குறிப்பாக போலாந்து, பல்கிரியாவுக்கு வழங்கிவந்த...

ஆஸ்திரேலியாவில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம்

ஆஸ்திரேலியாவில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் பண வீக்கம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில்,...

கௌதாரிமுனைகடல் அட்டைப் பண்ணை மூடப்பட்டதா?

பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால்   அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல்  முழுமையாக அகற்றப்பட்டது. பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக...

நாளை முழு பொது வேலைநிறுத்தம்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த...

அண்ணன் தம்பி அசைவதாக இல்லை!

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்...

ஈஸ்டர் வெடிப்பு:மீண்டும் புதைகுழிகள் அகழப்படுகின்றன.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு நீதி கோரி பேராயர் வத்திகானில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் விசாரணைகைள துரிதப்படுத்தியுள்ளது கோத்தபாய அரசு. சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக...

கதிரை கவனம்:கோத்தா-மகிந்த உசார்!

இலங்கையில் தமது கதிரைகளை தக்க வைப்பதில் கோத்த-மகிந்த தரப்புக்கள் முனைப்பு காண்பித்துவருகின்றன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை  இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு...