November 21, 2024

Tag: 26. April 2022

துயர் பகிர்தல் அமரர் க.நல்லையா இன்று(26.04.2022)இயற்கை எய்தினார்

பிரபல கணித ஆசிரியர் க.நல்லையா காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதம் கற்பித்து பல பொறியியலாளர்களையும்...

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்

450பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். பிரதமர்,...

ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமித்ரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2022

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமித்ரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் ஐ பி...

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க கோட்டாபாய இணக்கம்

நாட்டில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.  மகா சங்கத்தினரிடம் எழுத்து மூலம் கோட்டாபாய இதனைத் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக...

யாழில் அமெரிகத் தூதுவர்: பல தரப்புடனும் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான பயணஒம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை சந்தித்துள்ளார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் தற்போதைய பொருளாதார...

தமிழ் மக்கள் முதுகில் மருத்துவர்களும் குத்தினர்!

மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடமிருந்து சுரண்டுவதில் முன்னணி மருத்துவர்களும் மும்முரமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை. யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை...

பாடசாலைகள் முடங்கின

 இன்று திங்கட்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் கற்றல் செயற்பாடுகள் முடங்கியுள்ளது விலையேற்றமும் குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவையும் கணிசமாக பாதித்துள்ளன. அத்துடன்,...

இலங்கையில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு!

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் மருத்துவர்...

மகிந்தவுடன் 50பேருமில்லையாம்?

மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.பிரதமராக மகிந்த ராஜபக்ச...

உள்ளே தள்ளிவிடுவார்களென மகிந்தவிற்கு பயம்!

 இன்னொரு அரசாங்கம் வந்தவுடன் அவர்கள் செய்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பயம் ராஜபக்ச குடும்பத்தை பதவியை ஒட்ட வைக்க காரணமாகுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்....

தங்கத்தை தாண்டி சிலிண்டர் கொள்ளை!

எரிவாயுடன் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டருடன் சென்றுகொண்டிருந்த ஒருவரை வழிமறித்த சிலர், தங்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி, அவரை அச்சுறுத்தி, அவரிடமிருந்த பணம் மற்றும் சிலிண்டரை ​அபகரித்துச்...

உணவுக்கு தட்டுப்பாடு:ஊழையிடுகிறது நரி!

இலங்கை  30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை...