Dezember 3, 2024

Tag: 18. April 2022

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்....

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2022

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

தமிழ் தேசத்திற்கான சுதந்திர அரசை அங்கீகரிக்கும் தருணம்: கனடாவில் வாகனப் பேரணி

கனடாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன பேரணியில் "தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது" என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம்...

எங்களின் தீர்மானம் குறித்து செவ்வாயன்று இறுதி முடிவு – சுமந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்...

சுமாவின் செல்பி அணி புறப்பட்டது போராட்ட களத்திற்கு?

கொழும்பு  போராட்டத்திற்கு ஆதரவாக சுமந்திரன் திறந்த போராட்டகளம் இனஅழிப்பிற்கு நீதி கோருவதாக மாறியுள்ளது. முடிவை அவரது மகன் மருமகள் என வருகை தந்து கூட ஜம்பதினை தாண்டியிராத...

முன்னணி சஜித் , ரணிலையும் நம்பவில்லை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என அக் கட்சியின் ஊடகப்...

மரியுபோல் மசூதியிலிருந்த பணயக்கைதிகள் விடுவிப்பு

மரியுபோல் மசூதியில் இருந்து பணயக்கைதிகளை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது. மரியுபோலில் உள்ள மசூதியில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணயக்கைதிகள் பலரை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது. துருக்கியின் ஜனாதிபதி ரெசெப்...

இலங்கையில் மீண்டும் அரச இணைய தாக்குதல்

இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும்...

வெளியே போய்விடுங்கள்:விமல்

 மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய...

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!

உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை...