November 21, 2024

Monat: April 2022

கேகாலையில் பதற்றம்:இராணுவம் வரவழைப்பு!

இலங்கை காவல்துறையால் கேகாலை ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு தொற்றியுள்ளது. ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...

சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் – ஜஸ்டின் ட்ரூடோ

சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடனையும் பின்லாந்தையும் சேர்ப்பதற்கு கனடா...

எரிவாயுவின் விலை அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது !

லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு தீர்மானம் இடைநிறுத்தம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று அதிகிரிக்கப்பட மாட்டாது என லிட்ரோ லங்கா கேஸ்...

ஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.2022)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2022) 47ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் , இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல்...

இரும்பாலையிலிருந்து ஒரு ஈ கூடத் தப்பக்கூடாது – புதின்

உக்ரேனியத் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையைத் தாக்கும் திட்டத்தை இரத்து செய்யுமாறு ரஷ்ய இராணுவத்திற்கு அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று வியாழக்கிழமை (21...

வடக்கில் இந்திய தூதரக உதவிகள் நேரடியாக!

இலங்கை தமிழ் மக்களது பட்டினியை போக்க நேரடியாக தமிழக உதவிகளை அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...

உக்ரைனுக்கு 100 மிஸ்ட்ரல் ஏவுகணைகளை வழங்குகிறது நோர்வே

உக்ரைனுக்கு நோர்வே 100 பிரஞ்சுத் தயாரிப்பான மிஸ்ட்ரல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மிஸ்ட்ரல் ஒரு மிகக் குறுகிய தூரம் தரையிலிருந்து வானுக்கு...

இது எங்களின் கடைசி மணி நேரங்கள் – மரியுபோல் கட்டளைத் தளபதி

இது எங்களின் கடைசி மணி நேரங்காகவோ அல்லது சில நாட்களாகவோ இருக்கலாம் என உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலின் 36வது படைப்பிரிவின் கடற்படைக் கட்டளைத் தளபதி செர்ஹி...

எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை

ரஷ்யா ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது ரஷ்யாவை எதிர்க்கும் எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் என்று விளாடிமிர்...

மட்டக்களப்பில் ஈஸ்டர் நினைவேந்தல்!

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம்...

ஏன் நடந்தது சூடு!

ரம்புக்கன கொலையை தொலைக்காட்சி செய்தியில் பார்த்த இருவர் இரவு 7 மணியளவில் தமது  குரல்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்த கொலைக்கு தெளிவான நோக்கம் உள்ளது. கொலை...

வெள்ளியுடன் கோத்தா ராஜனாமா?

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகவேண்டுமென சில தரப்புக்களும் கோத்தபாய விலகவேண்டுமென மற்றும் சில தரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளதுன. மகிந்த 19வது திருத்தத்திற்காக...

மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு

இலங்கையில் கோத்தபாய புதிய அமைச்சரவையினை உருவாக்கிய போதும் பொதுஜனபெரமுனவினுள் உள்ளக முரண்பாடுகள் ஓய்ந்தபாடாக இல்லை.  இடைக்கால அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மனச்சாட்சியின்படியும் சுதந்திரமாகவும் செயற்படப்போவதாக அரசாங்கத்தின் 13...

கோத்தா வீடு போவாரா?இல்லையா?:கொழும்பில் பரபரப்பு!

இலங்கை பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....

அமெரிக்க தூதரக முகவர்களும் ஆதரவு!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக்கையறு நிலையின் பின்னணியில் தீவில் பரிணமித்து வரும் நிகழ்வுகள் முற்றாக இயல்பிலும், பண்பிலும் புதியவை. அது மட்டுமன்றி தென்னிலங்கையின் நவீன வரலாற்றில் முன்னுதாரணங்கள் அற்றவையுமாகும்....

எரிபொருள் தட்டுப்பாடு மேலும் வலுவடையலாம்!

இலங்கையில் பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று புதன்கிழமை முதல் விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின்...

ஈபிடிபி யோகேஸ்வரியும் ராஜினாமா!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஞானசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் என்பவர் விலகியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு...

பிரான்சில் சூடு பிடிக்கவிருக்கும் அதிபர் வேட்பாளர் தேர்தல் விவாதம்

2022 ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் பிரான்சின் இரண்டு வேட்பாளர்களான ஜனாதிபதி இம்மானுவேலும் தீவிர வலதுசாரியான மரைன் லு பென்னும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று...

மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வெடித்தது மோதல்

திங்கட்கிழமை மாலை காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுக்கு பதிலடியாக, இஸ்ரேல் இரவோடு இரவாக காசாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.  காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸ்...

யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிரான்சில் வரவேற்பு

யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்....

காலிமுகத் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பௌத்த தேரர்

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

திருகோணமலையில் தொடரும் மறியல் போராட்டம்!

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று புதன்கிழமையும் (20) தொடர்கின்றது. திருகோணமலை...