எரிவாயுவின் விலை அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது !
லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு தீர்மானம் இடைநிறுத்தம்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று அதிகிரிக்கப்பட மாட்டாது என லிட்ரோ லங்கா கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் இவ்விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது,
இதனால் முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என லிட்ரோ லங்கா கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது,.
[15:46, 22.4.2022] +94 77 600 7772: யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் தொடருந்துடன் சிறியரக வாகனமொன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பொதுமக்கள் தண்டவாளத்தில் டயர்கள் எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்