November 25, 2024

Tag: 10. November 2021

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்11சிறப்புப்பார்வை)

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்11)சிறப்புப்பார்வை இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

காரைநகரிலும் கவிழ்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி !

ககாரைநகர் பிரதேசசபையின் ஆட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளது. இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவில், சுயேட்சைக்குழு உறுப்பினர் தவிசாளராக தெரிவானார். காரைநகர் பிரதேசசபை தவிசாளர் காலமானதை...

 ஆண்ட்ராய்டு போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காண்போம். லாக் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்கள் மொபைலை...

திடீர் தீ விபத்து யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் !

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்....

வான்பாய்கின்ற முல்லைத்தீவில் குளங்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனத்த மழை காரணமாக 3 குளங்கள் அதன் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதனால்...

அடுத்த 9 மாதங்களுக்கு இந்தியாவி ல் யார் யாருடன் விளையாடப் போகின்றார்கள் வெளியான தகவல்!

உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, அடுத்த ஒன்பது மாதங்களுக்கு எந்தெந்த அணிகளுடன் விளையாடவுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று...

ஜனாதிபதி செயலணிக்கு ‚ஒரே நாடு – ஒரே சட்ட 3 தமிழ் உறுப்பினர்கள்

´ஒரே நாடு - ஒரே சட்டம்´ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்...

தொழில் அதிபர் தீபன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.11.2021

அம்மா உணவகத்தில் உரிமையாளர் திரு தீபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தாருடனும் உற்றார் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி...

துயர் பகிர்தல் நமச்சிவாயம் செல்வநாயகம். செல்வா

அமரர் நமச்சிவாயம் செல்வநாயகம். செல்வா எனும் ஆளுமை! கண்ணீர் அஞ்சலிகள் திரு.நமசிவாயம் செல்வநாயகம் அவர்கள் 09.11.2021 இன்று காலமானார். அன்னார் பாலிநகர் ஸ்கைலப் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள்...

நெருக்கடிக்குள் வடகிழக்கு!

  வடபுலத்தில் தொடரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஜயாயித்து 908 குடும்பங்களை சேர்ந்த 19ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு...

13தேவையென்கிறார் சி.வி!

34வருடத்திற்கு முன்னராக விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்திற்கு புத்துயிர் ஊட்டுபவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் தனது நியாயப்படுத்தல்களை முன்வைத்துள்ளார். தற்போது தாயகத்தில் வேறுவழியில்லையென கோசத்துடன் அவர் அளித்துள்ள விளக்கத்தில்...

இலங்கை சித்திரவதைகள் குறித்து ஸ்கொட்லாந்து விசாரணைகளை நடத்த வேண்டும்

இலங்கையிலிருந்து வெளியேறி ஸ்கொட்லாந்தில் தஞ்சமடைந்த தமிழ் அகதிகளுக்கு எதிராக இலங்கைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான...

வெளிநாடு செல்ல முயன்ற 19 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 சிறுவர்கள் உட்பட 19 பேர், இலங்கை கடற்படையினரால்  சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து இன்று (09) கைது...

பிரான்சில் நடைபெற்ற பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு...

உறவா பகையோ:சீனாவேமுடிவெடுக்கட்டும்!

சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,...

கிளிநொச்சி பாடசாலைகளிற்கும் பூட்டு!

இலங்கையில் பெய்து கொண்டிருக்கும் அடை மழை காரணமாக நாளையிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட...

கதிர்காம கந்தனிடமும் களவு!

கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மில்லியன் பெறுமதியான இரத்தினக் கற்கள் காணவில்லை என  முறையிடப்பட்டுள்ளது. இந்த இரத்தினக்கற்கள் இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரினால்...

வடக்கில் புயல் வீசலாம்!

வங்காளவிரிகுடாவில் இன்று நகர தொடங்கும் தாழமுக்கம் நாளை 10ம், 11ம், 12ம் திகதிகளில் கனமழை, புயலாக மாறவும் சாத்தியம், உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா அறிவித்துள்ளார். இதனிடையே...