November 22, 2024

Monat: November 2021

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம்?

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

ரயர் கொழுத்தியதற்கு கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீதியில் இன்று (26) வௌ்ளிக்கிழமை டயர் கொளுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,...

தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் அகவைகாண் நாளில் முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று தேசிய தலைவரின் பிரபாகரனின் 67ஆவது அகவைகாண் நாளாகும். யாழ்.பல்கலைக்கழக...

புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது! பனங்காட்டான்

இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு - ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு...

கனடா தேசிய நினைவெழுச்சி நாளுக்கு கொவிட் தடுப்பூசி சான்றுடன் வாருங்கள்!!

கனடாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கு வருவோரில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி சான்றுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் 113 மாணவர்களிற்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக சுமார் 1452 பேருக்கு கொரோனா தொற்று ...

தீருவிலில் மாவீரர் தினத்திற்கு அனுமதி!

சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தீருவில் திடலில் நடத்துவதற்கான அனுமதியை...

கோத்தாவிற்கு பைத்தியம் வந்துவிடும்:குமார வெல்கம!

இலங்கையில்“நிறைவேற்று ஜனாதிபதிமுறையை நீக்க முடியாவிட்டால், குறைந்தது மீண்டும் பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,...

கனடா சம்பவம்: சிறப்பான சம்பவம்:யோதிலிங்கம்!

தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்  சுமந்திரன்...

உள்ளேயா? அல்லது வெளியேயா?

தமிழர் தாயகத்தில் கொலைகளை அரங்கேற்றிய அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின்...

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள்- நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

வீரத்தமிழனிற்கு இன்று பிறந்தநாள் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில்இன்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இவ்வாரம் வடக்குகிழக்கு மக்களிற்கு ஒரு முக்கிய வாரம்,வீரமரணம் அடைந்த மாவீரரை...

மகிழ்ச்சியின் உச்சத்தில் எம்.கே சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்...

தேசியத் தலைவர் புகைப்படத்தை பகிர்ந்தால் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுகிறது!

சமூக வலைத்தளங்களில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக அனைவரது முகநூல் கணக்குகளும் 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு...

தங்கத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

என் தலைவனுக்கு… காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்…. வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும்,...

கலைவாணி பரசுராமன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 26.11.2021

    சிறுப்பிட்டியைப் பிறபிறப்பிடமாகவும்,  கனடாவில் வாழ்ந்துவரும் கலைவாணி பரசுராமன் அவர்கள்  இன்று பிறந்தநாளை  கணவன், பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை...

துயர் பகிர்தல் ஞானேஸ்வரி குணசேகரம்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பூநகரி மறவகுறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி குணசேகரம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(ஆயுர்வேத வைத்தியர்- கொடிகாமம்)...

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநளில் நாம்தமிழர் கட்சியின் தலமை...

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீர்நாள் நினைவேந்தல்

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல்  நடத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

மலர்ந்து நம் நிலம் மலரட்டும்

  "விதையாகி எங்கள் விளைவாகி - நாளை நட்டவை மலர்ந்து நம் நிலம் மலரட்டும்" எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்...

கனடாவில் முஸ்லிம் மக்களுடன் சுமந்திரன் சாணக்கியன் முஸ்லிம் மக்களுடன் சந்திப்ப

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.

முல்லைதீவும் நினைவேந்தலிற்கு அனுமதி!

இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தனது திருத்திய...

சாரா: புலனாய்வு பிரிவின் பின்னணியில் கொல்லப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சாட்சியாகக் கருதப்படும், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சாரா என்பவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என்று ஐக்கிய...