Mai 12, 2025

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநளில் நாம்தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.