Mai 12, 2025

திருமண வாழ்த்து. சிவசங்கர் மயூரிகா

இன்று வெள்ளிக்கிழமை 11.06.2021 திருமணம் இனிதே நடைபெற்றது திருமண பந்தத்தில் இணந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகளுக்கு  தனது வாழ்த்துக்களை

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

தனது வாழ்த்துக்களை

தெரிவித்து கொள்கின்றது.