November 21, 2024

துயர் பகிர்தல் திருமதி. வேதநாயகி நாகலிங்கம்

திருமதி. வேதநாயகி நாகலிங்கம்

தோற்றம்: 03 மே 1939 – மறைவு: 10 ஜூன் 2021

யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி நாகலிங்கம் அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான R.T சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொ. நாகலிங்கம் (Retired R.M.P) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிறேம்குமார், சந்திரலதா (கனடா), புஸ்பகலா (லண்டன்), ஜானக்குமார் (ஆசிரியர் யாழ்/வரணி மத்திய கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, குமாரமூர்த்தி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராயேஸ்வரி (சுமதி- நோர்வே), முத்துலிங்கம் (கனடா), சிவனேசன் (லண்டன்), மலர்விழி (R.D.H.S Jaffna) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற திலீபன், முரளி, ஹம்சா (நோர்வே), மயூரன் (கனடா), சியாம், சோபிதன் (லண்டன்), ஜீவிகா, ஜயனிகா (மாணவிகள், யாழ்/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:-  குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கலா – மகள் Mobile : +44 750 580 1949
சுமதி – மருமகள் Mobile : +47 94 27 8513
லதா – மகள் Mobile : +1 905 686 9656
ஜானா – மகன் Mobile : +94 77 614 7362