Mai 13, 2025

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் ..

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு
சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் ..
அமெரிக்காவில் பலருக்கு திருமணம் செய்ய பிடிக்காது காரணம் அவர்களது பிரைவசி போய் விடும் என்ற பயமும்
சொத்து சரிபாதியாக கோர்ட் பிரித்து கொடுத்து விடும்…என்ற நிலையும்
கணனி தந்தைக்கே இந்த நிலையா ???
மனுஷனுக்கு அல்லது மனுஷிக்கு என்ன பிரச்சனையோ ?
இனி வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன செய்வாரோ???
இந்த கால சக்கரம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரையும் எப்படி மாற்றுகிறது ..???