Dezember 3, 2024

Tag: 10. Dezember 2020

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது....

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது!

கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண் 4 மாத...

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் நடப்பு...

அனுதாபம் தெரிவித்த பணிப்பாளர்?

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனி இப்படியான துயரச்சம்பவம் நடைபெறக்கூடாது நேரில் சென்று...

முல்லைதீவிற்கும் வருகை தந்த இந்திய படகுகள்?

  முல்லைத்தீவு நகரின் கரையோரமாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் படையெடுத்து வரத்தொடங்கியுள்ளன.இ;ன்று மாலை வேளையில் அவ்வாறு படையெடுத்து வந்திருந்த இந்திய இழுவை படகுகள் தொடர்பில் கடற்படைக்கு...

சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்?அரசியல் கைதிகள் மன்றாட்டம்?

தற்போதைய அரசியல் சூழலை சாதகமாக பய்னபடுத்தி அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அக்கறையோடு செயற்பட அனைத்து தரப்புக்களிடமும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற...

சாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி:இருவருக்கு காயம்?

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது  கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர்...

டச்சு நாட்டுத் துறவி சடலமாக மீட்பு

ரத்கம பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் பௌத்த துறவியின் சடலம் ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.59 வயதான டச்சு நாட்டைச் சேர்ந்த குறித்த துறவி...

பொய் முறைப்பாடு:யுவதிக்கு சிறை?

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை...

அரசியல் கைதிகள் இல்லை:முருங்கையேறும் இலங்கை?

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என மீண்டும் இலங்கை அரசு முருங்கை மரமேறியுள்ளது.  குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைதிகள் வகைப்படுதப்படுகிறார்கள் எனவும் அமைச்சரவை...

மகிந்தவை சந்திக்க தனியாக வரவேண்டாம்: கூட்டமைப்பிற்கு அறிவிப்பு?

'பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வரும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக களவாக வரவேண்டாமென கேட்டுள்ளார் நாமல் ராஜபக்ச. நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில்...

ஹெலவுக்கு தடை?

ஹெல” Hela ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது ‘கொவிட் தடுப்பு மருந்து ’ வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்ட...