November 21, 2024

Tag: 14. Dezember 2020

துயர் பகிர்தல் விக்ரர்ஞானப்பிரகாசம்

எம் விளைநிலத்து முத்தும் எம் சொத்தும் நீயே பாஷையூர் கண்ட எங்கள் பெருமைமிகு மகனே பார்போற்றும் எங்களது அருட்திரு தலைமகனே நாடுகடந்து சென்றும் அருட்போதனை ஆற்றிய ஆண்டகையே...

துயர் பகிர்தல் சிறிகிரிதரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை பிரான் நகரத்தில் 15.12.2020

அமரர் சிறிகிரிதரன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை பிரான்ஸ் - பாரீஸ் நகரத்தில் நடைபெறவுள்ளன. 95 ru Marcel Sembat 93430 Villetaneuse என்ற முகவரியில் 15.12.2020 செவ்வாய்க்கிழமை...

மொரோக்கோ படகு விபத்தில் வவுனியா இளைஞர்கள் உட்பட ஒன்பது பேர் மரணம்

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவு குறித்த தலைவரின் அறிக்கை!!

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு...

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 18 வயதான வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு...

யாழில் மேலும் 400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – க.மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொரோனா பரவலினால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

பிரான்ஸில் காணாமல்போன இளைஞர்கள்: கண்டுப்பிடிக்க உதவுமாறு அரசாங்கத்தை கோரும் உறவுகள்!

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த இளைஞர்களை கண்டுப்பிடிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு உதவ...

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்!

அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில்...

பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து கவனம் – கல்வி அமைச்சர்!

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்!

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை”  என்ற பெயரில்  தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள...

கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு!

உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்...

சஞ்சய் ரூபன் அவர்களின் 2 வது பிறந்தநாள்வாழ்த்து 14.12.2020

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்து வரும் சஞ்சய் ரூபன் அவர்கள் 14.12.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்! 4பேர் மீது கத்திக்குத்து

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு...

ஞானசாரரின் தாய்க்கு ஆயுள் வேண்டும் மைத்திரி?

தன்னால்  மன்னிப்பளிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்ட கோதாதே ஞானசர தேரரின் தாயின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு,நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் மைத்திரிபால சிறிசேன. கலகோதாதே ஞானசர தேரோவின் தாயின் 81 வது...

யாழில் 26:கைதடியிலும்?

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோh தொற்று பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் கொக்குவில் 1...

யாழ் குளிர்களி நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதுியில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை குளிர்களி நிலையத்தின் சமைலறையில் தீ பற்றியொிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.தீ பற்றியொிவதை அவதானித்த காவல்துறையினர் யாழ் மாநகர தீயணைப்பு...

வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?

கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக உடுவில் பிரதேசசெயலர் பிரிவு முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில் பாடசாலைகளை மூட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் கோட்ட  பாடசாலைகளை...

உருக்குலைந்த தோற்றப் படங்கள் பதிவேற்றம்! பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை!

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் உருக்குலைந்த முகத் தோற்றத்தைக் கொண்ட படங்களை பதிவேற்றம் செய்த 19 வயதுடைய ஈரான் நாட்டுப் பெண் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்டாகிராமில்...

பசிபிக் கடலில் ஏவுகணைகள் சோதனை செய்தது ரஷ்யா!!

ரஷ்யா பசிபிக் கடற்பரப்பில் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.நேற்று சனிக்கிமை அணு ஆயுதங்களைக் காவிச் செல்லும்...

முடக்கப்பட்டது உடுவில்!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல...

முஸ்லிம் உடலங்கள் தகனம் செய்வதை எதிர்த்துப் போராட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நேற்று சனிக்கிழமை...

வெடுக்குநாறிமலை: அனைவரையும் கைது செய்ய உத்தரவாம்?

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி...