துயர் பகிர்தல் திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள்
திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள்
மறைவு: 17 நவம்பர் 2020
நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கொழும்பு 13, கொட்டாஞ்சேனை மெதடிஸ்ட் வித்தியாலயம்) அவர்கள் 17-11-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (தொழில் அதிகாரி ,கிளிநொச்சி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,
மணிமொழி(முன்னாள் ஆசிரியை-கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி), கீதா(Barrister and Solicitor,நியூசிலாந்து), ஸ்ரீஇராமநாதன்(பொறியியலாளர் நியூசிலாந்து), ரவிசங்கர்
(பொறியியலாளர்-நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன்(சட்டத்தரணி,ஓய்வுநிலை அதிபர் கொழும்பு இந்துக்கல்லூரி),காலஞ்சென்ற அருண்,
தயாபரன்(பொறியியலீளர் நியூசிலாந்து), சாரதா(நியூசிலாந்து), சிவஅனுஷ்யா(நியூசிலாந்து),
ஆகியோரின் அன்பு மாமியும்,
வேதகி(மருத்துவபீடம்-அவுஸ்ரேலியா பல்கலைக்கழகம்),நேத்ரா(நியூசிலாந்து),ஆதிரா (நியூசிலாந்து) ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மு.ச.திருநாவுக்கரசு(ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர், JP),
மு.ச.சண்முகநாதன்(ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர்) மற்றும் மு.ச.சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(கொழும்பு மணியம் ஸ்டோர்ஸ்), கமலாம்பிகை,
கற்பகம் மற்றும் நாகரத்தினம், பாக்கியரெட்ணம் (ஓய்வுநிலை ஆசிரியர்), தனலெட்சுமி, அருந்ததி,
ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதி, கதிரேசு மற்றும் நாகேஸ்வரி, இரத்தினசபாபதி( ஓய்வுநிலை ஆசிரியர்),சிவபாதசேகரம்(ஓய்வுநிலை அதிபர்), ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00வரை Manukau memoeial Gardens Chapel,361,Puhinuni Road Papatoetoe,Aukland,New Zealand இல் தடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பரமேஸ்வரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு:-
தி.ப.பரமேஸ்வரன்(மருமகன்) : +94 77 343 1949
திரிமதி அ.கீதா(மகள்) : +64 21 168 6466
திரு.தா.ஸ்ரீ இராமநாதன்(மகன்): +64 21 22 52 3659
திரு.தா.ரவிசங்கர்(மகன்) : +64 21 252 3217