2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்கள் கண்டுபிடிப்பு!!
எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்குப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களை (சவ பெட்டிகளை) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள் சிலவற்றிலிருந்து 40 தங்கச் சிலைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.
வண்ணமயமான, மூடப்பட்ட சர்கோபாகியில் புதைக்கப்பட்டிருந்த இவை 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பாரோனிக் நெக்ரோபோலிஸில் புதைக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட் மம்மிகள் சக்காராவில் உள்ள ஜோசரின் ஸ்டெப் பிரமிடு ஒரு தற்காலிக கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.