November 24, 2024

Tag: 3. September 2020

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்! சம்பந்தன் எச்சரிக்கை

அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். அத்துடன், 19வது...

தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது!

கொரோனா தாக்கம் அதிகரிப்பு... தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று...

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், விளையாட்டு...

தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும்...

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது!

யாழ் மாவட்டத்தில்  மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக...

60 சதவீதம் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மாதங்களாக...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது!

இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்)  வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது...

மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத்  தீர்வு தரக்கூடிய சரியான

முறையெனத் தெரிவித்த முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது என்றார். இலங்கைக்குள் மாகாண சபை...

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து முருகமூர்த்தி

திரு சரவணமுத்து முருகமூர்த்தி தோற்றம்: 21 ஜூன் 1954 - மறைவு: 27 ஆகஸ்ட் 2020 யாழ். சுழிபுரம் கல்ல வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...

சவுதி அரேபியா இளவரசர்கள் 2 பேர் பதவி நீக்கம் – மன்னர் சல்மான் அதிரடி!

சவுதி அரேபியா ராணுவ அமைச்சகத்தில் ஊழல் செய்த புகாரின் பேரில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார். சவுதி...

துயர் பகிர்தல் திருமதி துரைராஜசிங்கம் இராஜமணி

திருமதி துரைராஜசிங்கம் இராஜமணி தோற்றம்: 01 நவம்பர் 1944 - மறைவு: 02 செப்டம்பர் 2020 முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம்...

குடைச்சல் கொடுக்கும் மஹிந்த அரசு,நாட்டை விட்டு ஓட இரட்ணஜீவன் ஹூல் திட்டம்!

  தேர்தல் காலத்தில் மகிந்த அன் கோவிற்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவருடன்...

துயர் பகிர்தல் திருமதி பாமா சோமசுந்தரம்

திருமதி பாமா சோமசுந்தரம் தோற்றம்: 29 நவம்பர் 1955 - மறைவு: 31 ஆகஸ்ட் 2020 யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும்...

அம்பாறை நாவிதன்வெளியும் போச்சு?

அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேச சபை 17 வருடங்களின் பின்னராக சிங்கள தரப்பிடம் இழக்கப்பட்டுள்ளது.பிரதேசசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த...

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா நியமனம் ?

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது...

மாவை என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தார்

கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த போது  தன்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தகவல்...

துயர் பகிர்தல் உதயகுமார் கிருஷ்ணபிள்ளை

திரு உதயகுமார் கிருஷ்ணபிள்ளை தோற்றம்: 01 ஜனவரி 1965 - மறைவு: 30 ஆகஸ்ட் 2020 யாழ். கரணவாய் மேற்கு கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட...

3வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

காணாமல் போகடிக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்திற்கு ஆதரவாக கனடாவில் பிம்டன் நகரிலிருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கிய நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 450 கிலோ மீற்றர் தொலை தூரத்தை நோக்கிய இந்த...

புதுக்குடியிருப்பில் வெடிபொருளுடன் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட இருட்டுமடுப் பகுதியில், சட்டவிரோத மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, 7 வெடிகுண்டும், 20 லீற்றர் கசிப்பும்...

மாலை போட்டு: கொண்டாடு: தமிழரசு?

ஈழத்தில் சூடுசுரணையற்றவர்கள் அதிகம் எங்கிருக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினால் கூட்டமைப்பில் அதிலும் தமிழரசில் என சின்ன பிள்ளைகளும் கூறிவிடும்.தேர்தல்களில் அடிமேல் அடி வாங்கினாலும் சூடு சுரணையற்று திரிவது...

கைகலப்பில் முடிந்தது கிரிக்கெட்! இருவர் மருத்துவமனையில்!

வவுனியா காந்திநகர் பகுதியில் கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்ட இரு விளையாட்டுக் கழக கழகங்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காந்திநகர் விளையாட்டு மைதானத்தில்...

கொலையாளிக்கு மாற்றீடு?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சொக்கா மல்லி என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம்...