November 22, 2024

Tag: 23. September 2020

இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 23.09.2020

பரிசியல் வாழ்ந்து வரும் இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா, தம்பிமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்..!!

பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. கட்டடத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஹோட்டலிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம். இன்று அடியவரால் கோயில் தேவை கருதி சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் 50000 பெறுமதியான...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

ஸ்ரீலங்காவில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள...

பழங்காலத்து நாணய குற்றிகள் மன்னார் நானாட்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத்...

பாரிஸ் பிராந்தியத்துக்கான வாடகைக்குப் பெற புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்)

கொண்டாட்டத்துக்கு மண்டபங்களை  கட்டுப்பாடு வரும்? பாரிஸ் பிராந்தியத்துக்கான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்) அல்லது நாளை (வியாழன்) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆட்கள் ஒன்று...

தியாக தீபம் திலீபன் -எட்டாம் நாள் நினைவலைகள்.(22.09.1987)

  8ம் நாள் - 22.09.1987இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள்...

இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்!

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...

200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்!

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில், டெட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு...

வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள்போராட்டம்!

யாழ் நல்லூர் சாதனா வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்துக்கு...

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. அந்த வகையில் வானில்...

திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை

தியாக தீபம் நினைவேந்தலுக்கு ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக் கூறுகின்றோம். ராஜபக்ச...

விடுதலையின் வித்துக்கள்!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முகமாலை முன்னரங்கப் பகுதில் கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் மீட்பு பணியின் போது, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது வித்துடல் எச்சங்களும், ஆயுத தளபாடங்களும்...

இங்கிலாந்து உளவு விமானம் விரட்டியடிப்பு – ரஷ்யா

ரஷ்யா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.ரஷ்யா எல்லையை நெருங்கிய உளவு...

ஸ்நேக் பாபுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து மேற்கொண்ட அடாவடியை கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில்...

சங்கரிக்கு சனியன்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையினை தொடர்ந்தும் பற்றிப்பிடித்துள்ள சங்கரி இடையிடையே புதிய தலைமைக்கு விட்டுக்கொடுக்க போவதாக அறிவிப்பு விடுவது வழமை.ஆனாலும் அசையாது கூட்டணி சொத்துக்களை கல்லாகட்டுவதில் ஆனந்த சங்கரிக்கு...

சிறைக்குள்ளிருந்து ஒரு ராஜாங்கம்?

  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான நியமனக்...

வந்தது நாடாளுமன்றில் 20! செம்மலைக்கு பெயர் பலகை?

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம்...

வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம்

யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம் என யாழ் மாநகர முதல்வருடனம் கோருவதாக குறித்த பகுதியில் தொழில் செய்யும்...

அஸ்வின் நினைவேந்தல் இன்று!

மறைந்த கேலிச்சித்திரவியலாளர் மற்றும் ஊடகவியலாளர் அஸ்வின் நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர் ஒருவருக்கான கற்றல் செயற்பாடுகளிற்கான உதவு தொகை வழங்கலும்...

இலங்கையில் சீன முகாம் சுற்றிவளைப்பு?

சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ...

சர்வதேச சேவையை சேர்ந்த தமிழர் மரணம்?

தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40...