Mai 12, 2025

3வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

காணாமல் போகடிக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்திற்கு ஆதரவாக கனடாவில் பிம்டன் நகரிலிருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கிய நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

450 கிலோ மீற்றர் தொலை தூரத்தை நோக்கிய இந்த நடைபயணத்தை மூன்றாவது நாள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 105 கிலோ மீற்றர் தூரத்தைக் நடந்து நடைபயணம் தொடர்கின்றது.