November 22, 2024

Monat: September 2020

அதிர்ச்சி அடையாதீர்கள்: கொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக...

துயர் பகிர்தல் நாகேந்திரம் மகாலட்சுமி

திருமதி நாகேந்திரம் மகாலட்சுமி தோற்றம்: 14 ஜனவரி 1940 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ்...

பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும்...

துயர் பகிர்தல் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)   தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை...

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு தேவை -எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...

துயர் பகிர்தல் சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)

திருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி) தோற்றம்: 28 டிசம்பர் 1959 - மறைவு: 11 செப்டம்பர் 2020 யாழ். நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப்...

யாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் சிவசம்பு சிவபாக்கியம்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம் யாழ் /வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசம்பு சிவபாக்கியம்(பாக்கியாச்சி) ஆசையம்மா அவர்கள்...

சுகாதார தொழிலாளிகள் மீது கை வைத்த வர்த்தக நிலையத்தினர்: இரு ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை – குஷ்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் இராசு பொன்மலர் 

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர்  இராசு பொன்மலர் அவர்கள் 09-07-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்  . அன்னார்,...

மயக்க மருந்து கொடுத்து பெண்ணை வன்புணர்வு செய்தவருக்கு இளஞ்செழியன் கொடுத்தார் பார் ஒரு தண்டனை

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி...

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

நேற்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. இன்று (14/09/2020) Saarbrücken மாநகரசபையில் காலை...

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்....

துயர் பகிர்தல் இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா

யாழ். கச்சேரி நல்லூர் வீதி கற்பகவிநாயகர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய?

  வன்னியில் தமிழ் மக்களது காப்பான் என தெற்கினால் கொண்டாடப்பட்ட இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய கடந்த தேர்தலுடன் குப்பைகள் வீசப்பட்டிருந்த நிலையில் கோத்தா தரப்பும் கண்டுகொள்ளாதிருந்தது....

வவுனியா விபத்து! மாணவன் பலி!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற  உந்துருளியும் நொச்சிக்குளம் நோக்கிப் பயணித்த ஈருளியும்...

வடக்கில் மாணவ தாதாக்கள்?

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் ...

பிரான்ஸ் மாவீரர் நாள் 2020 தொடர்பான அறிவித்தல்

எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிர்களை ஆகுதியாக்கிய எம் தேச மாவீரர்கள் என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 27 இல் மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள் ஊர்கூடி...

மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டிங்களா?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு யாழ்ப்பாணம் நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டீங்களா? உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? நமக்கு...

விகாரை விகாரையாக ஏறி இறங்கும் கோத்தா?

இலங்கை நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக...