Mai 12, 2025

மேக்கப் இல்லாமல் கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை திரிஷா!

மேக்கப் இல்லாமல் கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை திரிஷா!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வருபவர் திரிஷா.

இந்நிலையில் ரசிகர்கள் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்.

பொதுவாக நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருப்பது என்பது அரிய விடயம் . அதிலும் சிலருக்கு மேக்கப் போட்டால் தான் அழகு.

இந்நிலையில் த்ரிஷாவின் ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வைரலாக்கி வருவதுடன், அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.