November 22, 2024

உலகச்செய்திகள்

இலங்கையிடம் பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க முடியாது – மனித உரிமை கண்காணிப்பகம்

இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாரதூரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கவோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலோ இலங்கைக்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை என்பது தெளிவாகியுள்ளதாக மனித உரிமை...

மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை! சிரிய உளவு அதிகாரிக்கு சிறைத்தண்டனை வழங்கியது யேர்மனி!

சிரியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக முன்னாள் சிரிய உளவுத்துறை அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.44 வயதான ஐயாத் அல்-கரிப், 2011 ல்...

முஸ்லீம்களிற்கு அனுமதியில்லை!

  ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது . கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தினால் இதுதொடர்பிலான...

இந்தியா மௌனம்:காத்திருக்கிறது இலங்கை!

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கோரிய இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லையென இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதுடன் இலங்கை...

மியன்மார் மீது தடைகள் போட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

மியன்மார் மீது பல தடைகளை விதிக்கத் தயாராய் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக்...

அவலக்குரல்கைள கேட்டிருக்கின்றோம்: நவநீதம்பிள்ளை!

மனித உரிமைகள் பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித...

காகிதப் போத்தல்களைத் தயாரிக்கும் முயச்சியில் கோகோ கோலா நிறவனம்

கோகோ கோலா நிறுவனம் தனது குடிபானங்களை காகிதப் போத்தல்களில் விற்பனை செய்யும் பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்த முயற்றியின் ஒரு பகுதியாக காகிதப் போத்தல்களை உருவாக்கும் டென்மார்க்கைத் தளமாக...

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைப் பெண்ணை அடிமையாக நடத்திய விவகாரம்: மீண்டும் விசாரணை

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலி தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு...

புலி சேறடிப்பில் பிபிசி தமிழ் ஓசை!

  டெல்லியிலிருந்து இந்திய உளவு துறை பின்னணியில் இயக்கப்படும் பிபிசி தமிழ் சேவை புலிநீக்க அரசியலில் மும்முரமாக உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ...

தேசிய நலனுக்கு எதிர், பிபிசிக்கு தடை போட்டது சீனா!

  விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, பிபிசி செய்திச் சேவைக்கு தடை விதித்துள்ளது சீன ஒலிபரப்பு துறை  ஒழுங்குமுறை அமைப்பு.சீனாவின் தேசிய நலனுக்கு எதிராக பிபிசி செய்திகளை வெளியிட்டதால்,...

சுமா கூட்டு இம்முறை பிரிட்டனுடன்?

இலங்கை தொடர்பில் நமுத்து போன தீர்மானமொன்றை கொண்டுவர பிரிட்டன் முற்பட்டுள்ளதான சந்தேகத்தின் மத்தியில் அந்நாட்டு தூதுவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடந்துள்ளமை கவனத்தை...

அவுஸ்ரேலியா , நியூசிலாந்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க...

ரஷியா அதிபருக்கு எதிராக போராட்டம், 5ஆயிரம் பேர் கைது!

ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், மாஸ்கோ விமான நிலையம் வந்த அவரை...

மியான்மாரில் ஆட்சி கவிழ்ப்பு! தடுப்புக்காவலில் ஆங் சாங் சூகி!

மியான்மார் நாட்டில் ஆங் சாங் சூகி, அந்நாட்டு அதிபர் உள்பட ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களை அந்நாட்டுப் படையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து அதிகாரங்களையும் இராணுவம்...

நவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்கள் ஆயிரக்கணக்கானோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.போராட்டங்களில் பங்கெடுத்த 3000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக்...

ஆதாரங்களைச் சேகரிக்க சர்வதேச நீதிப்பொறிமுறை அறிமுகப்படுத்த வேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை...

பேரரசரின் மெஜிக் ஆடைகள்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு, ஜெனிவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு ‘மெஜிக் ஆடை’ மாத்திரமே என முன்னாள்...

இராணுவமயமாக மாறும் இலங்கை யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!!

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதனால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை...

ஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்!

வருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், டென்மார்க்கை தலமாக கொண்டியங்கும் தமிழர்...

கதை மாறுகின்றது:நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து கொரோனா?

  சீனாவிடமிருந்து கொரோனா வருவதாக கூறிய காலங்கடந்து நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வரும் பொருட்களுடன் கொரோனா வருவதாக சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. சீன நகராட்சியான தியான்ஜின் சுகாதார...

ஜனாஸா எரிப்பு விவகாரம்! இம்ரான் கானின் தலையீட்டை நாடும் முஸ்லீம் அமைப்புகள்

இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின்  பத்து நாடுகளில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம்...