November 23, 2024

உலகச்செய்திகள்

அட்லாண்டிக் கடற்பரப்பில் தனியாகச் செல்ல முயன்று 75 வயதான பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்

அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியில் துடுப்புக்களைக் கொண்ட படகில் பயணம் மேற்கொண்ட 75 வயதுடைய பிரஞ்சு நாட்டவரான ஜீன் ஜாக் சவின் உயிரிழந்துவிட்டார் என அவரது பயணத்தை...

புதிய கோவிட் கட்டுப்பாடுகள்!! தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்துப் பிரதமர்!

நியூசிலாந்து பிரதமர் ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் தனது திருமணத்தை நிறுத்த வேண்டிய நிலையக்குத் தள்ளபட்டார். புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தனது திருமணம் நடக்காது...

நோர்வேயில் தலிபான்கள்! பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!!

ஆப்கானிஸ்தானை அமெரிக் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் முதல் முதலாக மேற்கு நாடுகள் நோக்கி பேச்சு வார்த்தைக்காக நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு மூன்று நாள்...

யாழ்ப்பாண வடலியிலும் சீனாவிற்கு கண்!

இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்ட யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது. ஈபிடிபி அமைப்பின் ஆலோசகரான சகாதேவனின் ஏற்பாட்டில் பனை வடலிகள் எடுத்து செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளது. அண்மையில்...

அமெரிக்க இராணுவ தளபாட உதவிகள் உக்ரைனை வந்தடைந்தன!

ரஷ்யாவுடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்த இராணுவ உதவியின் முதல் தொகுதி உக்ரைனின் தலைநகர் கியிவ் வந்தடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. பால்டிக் மாநிலங்களான...

ஜேர்மனி உக்ரைனுக்கு கள மருத்துவமனையை வழங்கும்! ஆயுதங்களை வழங்காது!!

உக்ரைன் விவகாரம் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டு வரும் பாதுகாப்புப் பதற்றங்கள் மத்தியில் இராணுவ உதவிகளை நிறுத்திவிட்டு உக்ரைனுக்கு ஒரு கள மருத்துவமனையை அமைப்பதற்கு உருவாக்குவதற்கு பொருட்களை அனுப்பும்...

ஏமனில் சவுதி கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் 70க்கும் அதிகமான கைதிகள் பலி!

மத்திய கிழக்கு நாடான ஏமனில் சவுதூ தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 82க்கும் அதிகமான கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்னர்....

7 கோடி பேர் பயணம்.. தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.138 கோடி வருவாய்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

உக்ரேன்-ரஷ்யா பதட்டம் அடுத்த வாரம் அமெரிக்கா பதிலளிக்கும்!!

உக்ரைன் நெருக்கடி ஐரோப்பாவில் நேட்டோ நிலைகள் குறித்த ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு அடுத்த வாரம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற உக்ரைன் தொடர்பான இரண்டாவது சுற்று...

தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் வானோடி

ஐந்து மாத சவாலுக்குப் பிறகு வானோடி  ஒருவர், தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதுடைய ஜாரா ரூதர்ஃபோர்ட்....

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவைச் சந்திக்கும்! பிடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷ்யா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும். ரஷியாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள்...

ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்!

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் என்ற அச்சமும் பதற்றத்தையும் அடுத்து சுவீடன் பால்டிக் கடலில் அமைந்துள்ள பெரிய தீவான கோட்லான்ட்டில் சிறியளவிலான 150 பேரை உள்ளடக்கிய...

உக்ரைன் பதற்றங்கள்! புதிய பேச்சுக்கு ரஷ்யாவை அழைக்கிறார் நேட்டோ பொதுச் செயலாளர்!

உக்ரைன் நெருக்கடி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை அழைப்பை விடுத்துள்ளார் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க். ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று...

ரஷ்யத் துருப்புக்கள் மேற்கு நோக்கி நகர்கிறது! எந்தநேரத்திலும் உக்ரைன் ஆக்கிரமிக்கலாம்!!

உக்ரைனை ரஷ்யா எந்தநேரத்திலும் ஆங்கிரமிக்கக்கூடும் என அமொிக்கா கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்யா போர்ப் பயிற்சிகள் என்ற போர்வையில் துருப்புக்களை மேற்கு நோக்கி நகர்த்துகிறது என அதிகாரிகள்...

3 அணுமின் நிலையங்கள் மேல் ஆளில்லா விமானங்கள்! விசாரணைகள் தொடங்கியது சுவீடன்!!

கடந்த வாரம் நாட்டின் மூன்று அணு மின் நிலையங்களுக்கு மேல் அல்லது அதற்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன்கள் குறித்த ஆரம்ப விசாரணையை ஆரம்பமாகியுள்ளது என ஸ்வீடனின்...

சூடு பிடிக்கிறது உக்ரைன் விவகாரம்! முன்னாள் உக்ரைன் அதிபர் நாடு திரும்பினார்!!

உக்ரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ தனது வாரிசான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கூட்டாளிகளால் இட்டுக்கட்டப்பட்டதாகக் கூறும் குற்றவியல் வழக்கில் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கிய்வ் திரும்பியுள்ளார். போரோஷென்கோ திங்களன்று...

நோவக் ஜோகோவிச்சை நாடு கடத்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு!!

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை காக்கும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் அரசாங்கத்தை நாடு கடத்தும் உத்தரவை உறுதி செய்தது. 34 வயதான...

கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை

டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக்...

7,500 கோடியில் புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 7,500 கோடி ரூபாயில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு...

டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு!!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்காவிற்கு அருகே கடலுக்கு அடியே இன்று சனிக்கிழமை எரிமலை வெடித்தது. இதனால் அலைகள் சுனாமி போன்று கரையை நோக்கி உயரமாகவந்து மோதின. இதனால் மக்கள்...

சாக்குப்போக்கைக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!!

உக்ரைன் மீது படை எடுப்பதற்கு சாக்குப் போக்கை உருவாக்க ரஷ்யா முயற்றி செய்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்கை அரங்கேற்றுவதற்காக...

நிலவில் நீர் இருப்பதனை கண்டுபிடித்த சீன விண்கலம்

சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா...