November 23, 2024

தாயகச்செய்திகள்

மகிந்தவை வெல்ல வைக்க ரணில் பாடுபடுகின்றார்?

மகிந்த கட்சியின் வெற்றிக்காக ரணில் தரப்பு பாடுபடுகின்றதென தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிறேமதாசா. யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற...

துணைக்குழுக்களிற்கு அஞ்சியே வெளியேறினர்?

டக்ளஸின் ஈபிடிபி , புளொட் கருணா, பிள்ளையான் குழு போன்ற ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தலாலேயே நாட்டை விட்டு எம்பிகள் வெளியேற வேண்டி ஏற்பட்டது.போர்நடந்த காலப்பகுதியில் கஜேந்திரகுமார் இலங்கையில்...

இவர்கள் மீது நடவடிக்கை தேவை! பெயர்களை முன்வைத்தார் விமலேஸ்வரி!

கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

மாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம்! பதில் கூறும் இராணுவத் தளபதி….!!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை. இறுதிப் போர்க்களத்தில்...

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க...

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! முக்கிய தகவல்

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக...

எனக்கும் கனடா நிதி வருகின்றது:சிவி!

இரட்ணகுமார் வன்னிக்குப் புதியவர் அல்லர். அவரின் அறிவையும் அனுபவத்தையும் எமது கூட்டணி மதிக்கின்றது. சொல்லும் சொல்லுக்கு மதிப்பளிப்பவர் அவர். அவருக்கு உங்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை நான்...

வாய் வீச்சு:சிறீதரனிற்கு எதிராக முறைப்பாடு?

2004ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில்...

போராளிகளது கைதுகள் உள்நோக்கமுடையவை?

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கமென்ற வகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் கைதுகள் அரசியல் லாபம் கருதியவையே என தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் முக்கியஸ்தரான மகேந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

மாமனிதரின் தியாகத்தை போற்றுவோம்!

மாமனிதர் ரவிராஜின் தியாகத்தை கௌரவிப்பதற்காக சசிகலா ரவிராஜை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நம்  யாவரினதும் கடமை என தெரிவித்துள்ளார் சிவஞானம் சிறீதரன். நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில்...

கலாநிதி குருபரன் விளக்கம்?

நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் நடந்தது என்ன என்பது தொடர்பில் கலாநிதி குருபரன் விளக்கமளித்துள்ளார். 1. வழக்கு நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோடாகொட ஆகியோரைக்...

வென்றாலும் சிறீதரன் நாடாளுமன்றம் போகமுடியாது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை காப்பாற்ற முற்பட்டு நாடாளுமன்ற தேர்தலில், யாழ் - கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர், சிவஞனாம் சிறிதரன்; போட்டியிடும் வாய்ப்பை இழக்கலாமென...

யாழ்.ஊடக அமையத்திலிருந்தும் சுமந்திரனிற்கு காசு?

கனடா ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதித்தமைக்கு எதிராக யாழ்.ஊடக அமையத்திற்கு எதிராக நஸ்ட ஈடு கோரி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பவுள்ளாராம். சாவகச்சேரியில் நடைபெற்ற  கட்சி கூட்டத்திலேயே அவர்...

கூட்டணியும் மும்முரம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது மக்கள் சந்திப்புக்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்று யாழ்.நகரமெங்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆதரவு கோரி பிரச்சாரங்களில் குதித்திருந்தார். இப்பிரச்சாரத்தில் முன்னாள்...

அரசியல் அநாகரிகம் வேண்டாம்:பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். ”...

சாதி,மத பிளவுகளை கூட்டமைப்பு தூண்டவேண்டாம்!

சாதி, மத ரீதியாக தமிழ் மக்களிடையில் பிரிவினைகளை உண்டாக்கி வாக்குப் பெறும் முயற்சியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிடவேண்டும். என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும்,...

சுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் – வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30...

மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு நாலாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

யுத்தம் நடந்தபோது கஜேந்திரகுமார் எங்கிருந்தார் தெரியுமா? வெளியான தகவல்!

நாட்டில் யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் மு.றெமீடியஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு கோட்டாபய அரசுடன்...

இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து ஐவர் உடன் நீக்கம்! மாவை சேனாதிராஜா உத்தரவு

இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து...

‘சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம்’…சுமந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....

கனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை இழக்க செய்யும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட மகளில்...