November 25, 2024

தாயகச்செய்திகள்

இன அழிப்பிற்கே நீதி வேண்டும்:வேலன் சுவாமிகள்!

  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி...

சிறிதரனை தேடி வந்த காவல்துறை!

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் இன்று (18)ம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் மன்னார் போலிசாரால் வாக்குமூலம் பதிவு...

டக்ளஸ் வேண்டாம்:அரசியல் என்கிறார் டக்ளஸ்!

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அறிவித்துள்ளார். இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் ஒவ்வொன்றும் உள்...

மணியின் கதிரை முடிவு:மார்ச்31!

யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஆறுபேரை  கட்சியில் இருந்து நீக்கிய விடயத்தின் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும்  31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. தமிழ்த்...

திருந்தாத கூட்டம்: பேரணியில் தள்ளுமுள்ளு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தமது மலின அரசியலை அரங்கேற்றியுள்ளனர் முன்னணியினரும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும்.குறித்த...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி...

திருமலையில் தொடரும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா...

இந்து ஆலய தொல்லியல் பொருட்கள் கொள்ளை!

ஆழியவளை சக்தி அம்மன் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைககள், காசுகள்,இரத்தினகல் பொறிக்கப்பட்ட வெண்கல நாகசிலையும் கொள்ளையடிக்கப்பட்டதோடு அம்மனுடைய நகைகளும் திருடப்பட்டன. யாழ்மாவட்டத்தின் வடமராட்சிகிழக்கு பிரதேசத்தின் ஆழியவளை...

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட...

புகையிரத விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அவசர வேண்டுகோள்

இன்று (16)மதியம் 2 மணியளவில் தலைமன்னார் பியர் புகையிரத கடவையில் நடைபெற்ற தனியார் பேருந்து புகையிரத விபத்தினால் இரண்டு பேர் பலியானதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்...

#P2P:யாழ்.மட்டக்களப்பு போராட்டங்களிற்கு ஆதரவு!

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும்...

வட்டக்கச்சியில் தீ வைப்பு! பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

வட்டக்கச்சியில் கடந்த 10 ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்திக்குத்து நடத்திய நபரின் வீடு மீது தீ வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று காலை...

ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே! வேட்புமனு தாக்கல் செய்தர் சீமான்;

  தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர்...

மறியல் போராட்டத்தில் வடக்கு சுகாதார தொண்டர்கள்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் –...

திருகோணமலையிலும் போராட்டம் ஆரம்பம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை...

ஆதரவு கோருகின்றது பல்கலை சமூகம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய...

இராணுவத்தினருக்கு 1,500 ஏக்கர் காடுகள்! மட்டக்களப்பில் கிளம்பும் எதிர்ப்பு!!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட தாந்தாமலை பகுதியில் இராணுவத்தினருக்காக 1,500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட வேளையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மிரட்டுகின்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்டகாரர்களின் பெயர்களை...

ஈஸ்டர் தாக்குதல் வேறு:நவாலி தாக்குதல் வேறா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் ஒரு தேவாலயம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. அக்குண்டு வீச்சில் இறந்த 147 பொதுமக்கள பற்றி யாரும் பேசவில்லை என தெரிவித்துள்ளார் ரூக்கி...

போராட்டகாரர் மயக்கத்தில்!

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...

வெலிஓயா போனார் சுரேன்?

  முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் , அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியது!

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன மற்றைய இளைஞனின் சடலமும் இன்று சனிக்கிழமை(13) மாலை கரை ஒதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த...