November 27, 2024

தாயகச்செய்திகள்

கம்சி குணரட்ணம் இரட்டை வேடம்!

கம்சி குணரட்ணம் ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து, தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்.நோர்வேயில்...

போராட வருங்கள் சுமந்திரன் அழைப்பு!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை  கடலிலும்  திங்கட்கிழமை சகல  கமநல சேவை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டங்கள் நடாத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும்...

பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு-எம்.கே சிவாஜிலிங்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் – மணிவண்ணன்

தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12)...

முற்றுகிறது மோதல்!

கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர்.தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த...

மீண்டும் வடக்கிழக்கிற்கு படையெடுக்கும் தூதர்கள்!

இன்றைய தினம் மட்டக்களப்பில் நோர்வே (Trine Jøranli Eskedal) மற்றும் நெதர்லாந்து (Tanja Gonggrijp) உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன். சந்திப்பு தொடர்பில்...

சுமந்திரனும் பாழாய் போன விவசாயமும்!

ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடலொன்றை எழுதியுள்ளார் ஊடகவியலாளர் நிக்சன் கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்,அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக்...

அத்துமீறும் இந்திய மீனவர்கள்!! யாழ் இந்தியத் துணைத் தூதுவருடன் பேச்சு!!

அத்துமீறும் கடற்தொழிலாளர்கள் தொடர்பிலும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும் யாழ் இந்தியத் தூதுவருடன் பேசினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்....

உஙகளால் தான் ஆயுதம் ஏந்தினோம்:சிறீதரன்!

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! - இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதில் கடந்த 2021.10.06 ஆம்...

வடக்கு ஆளுநர்:தொடர்ந்தும் சாள்ஸ்!

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர்  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11) காலை...

திருமலையில் கொள்ளைச் சம்பவம்! மூவர் கைது!!

திருகோணமலை மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட...

தீர்வினை வழங்க இந்தியா உதவி செய்யவேண்டும்:அரவிந்தன்

இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது அதிலும் தமிழ் நாட்டில்வாழ்கின்ற மக்களும் இந்திய அரசாங்கத்திற்குமே உண்டு . அத்தகைய ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற...

மேலுமொரு அரசியல் கைதி விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு...

முற்றுகையினுள் மாலதி நினைவேந்தல்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி...

போட்டுத்தாக்கும் போட்டோக்கள்!

  கொரோனா பெருந்தொற்றில் மக்கள் பட்டினியுடன் வாட அரசியல்வாதிகளோ தமது அலப்பறைகள் சகிதம் நகைச்சுவை காட்சிகளை காண்பித்துவருகின்றனர். ஒருபுறம் கிளிநொச்சியில் எம்.ஏ.சுமந்திரன் உதவியாளர் சயந்தன் சகிதம் வயல்...

தீயுடன் சங்கமானார் இரகுநாத குமாரதாஸ்!!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், சற்றுமுன்னர், அக்னி உடன் சங்கமமாகியது.நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ்...

பிரமந்தனாறு கால்வாய்க்குள் சடலம் மீட்பு

கிளிநொச்சி - தருமபுரம் காவல்நிலைய  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.51 வயதுடைய இராமலிங்கம்...

கிளியில் பாலும் தேனும்:வைத்தியசாலையில் வாள்வெட்டு!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அல்லக்கைகளும் கிளிநொச்சியில் பாலும் தேனும் ஓடுவதாக சொல்லிக்கொள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில்...

அராலியில் அகப்பட்ட இலங்கை ஆமி!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ சிப்பாய்களை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அராலி தெற்கு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...

அமெரிக்க படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?

  மாலைதீவு அருகே உள்ள டிக்கோ கார்சியா தீவில் வைத்;து அமெரிக்க படைகளால் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லாதுள்ளதாக கூறப்படுகின்றது.அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத்...

அராலியில் அகப்பட்ட இலங்கை ஆமி!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ சிப்பாய்களை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அராலி தெற்கு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...

நல்லூர் எஜமான் பிரிந்தார்!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார். 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது...