Mai 12, 2025

நல்லூர் எஜமான் பிரிந்தார்!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1964 டிசம்பர் 15 முதல் இன்று முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின்  பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர்.