Dezember 3, 2024

இலங்கைச் செய்திகள்

நீதி அமைச்சினை புறக்கணிக்க அழைப்பு!

நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வில் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் கலந்து கொள்ளவேண்டாம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்...

தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகிய 55 தமிழக மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் டிசம்பர்...

சஜித் படையணி ஆடுகின்றது?

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

அடுத்து தண்ணீருக்கு தட்டுப்பாடாம்!

இலங்கையில் எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்....

மின்துண்டிப்பை எதிர்கொள்ள திணறும் இலங்கை!

பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்துக்கு...

வடகிழக்கிற்கு அபிவிருத்தியே தேவை:மிலிந்த

 இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை விட வளர்ச்சித் திட்டங்களும் வாழ்வாதாரங்களும்தான் தேவை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட கூறியிருக்கிறார்.இந்தியா-...

நாலாம் மாடியிலிருந்தும் புதையல் தோண்ட வந்தனர்?

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் புதையல் தோண்ட முற்பற்பட்ட 4ம் மாடி குற்றப்புலனாய்வு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழு அகப்பட்டுள்ளது. புத்தளத்தைச் சேர்ந்த 8பேர் கொண்ட...

ஐக்கிய மக்கள் சக்தி பிளவு:ஆலோசனையில் சரத்

ஐக்கிய மக்கள் சக்தி பிளவினை கண்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் செய்த தவறுகளை இனங்கண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பயணத்தில் ஈடுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான...

சீன அரிசி அன்பளிப்பு:பொய் என்கிறது சீனா!

சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த...

நாளுக்கு நாள் தூக்கி வீசப்படும் கதிரைகள்!

இலங்கையில் நிறுவனங்களின் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டு, சில நிறுவனங்களுக்கு பணிப்பாளர் சபை புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மில்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்த லசந்த விக்கிரமசிங்க அண்மையில் நீக்கப்பட்டு...

இ- தற்போதைய நிலை பற்றி கனடாவிற்கு ‘பாடம் கற்பிக்க’ முயலும் இலங்கை வெ- அ- அதிகாரிகள்

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது தவறானது என்றும் அதில் உள்ள தகவல்கள் தவறான என்பதோடு மட்டுமல்லாது. காலாவதியான தகவல்களையும்...

கம்புவாரிதிக்கெதிராக போராட்டம்!

இராணுவத்தின் செயற்பாட்டிற்கு கம்பவாரிதி ஜெயராஜ் வெள்ளை அடிக்கிறார் என யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

சந்திரிகாவினதும் துணைகளதும் கொலைகள்!

சமாதானப்புறாவென கூட்டமைப்பு தரப்பாலும் தென்னிலங்கை அரசசார்பற்ற அமைப்பின் தலைவர்களாலும் கொண்டாப்பட்டுவருகின்ற சந்திரிகா அரங்கேற்றிய கொழும்பு கொலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர்கள் விக்ரர் ஜவன். சந்திரிகாவின் பாதுகாப்புக் குழுவின்...

நீடிப்பு திட்டமில்லை:அடுத்த ஜனாதிபதி நாமல்!

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான...

மின் சேமிப்பு:வீதி விளக்குகள் ஓய்வு!

இலங்கையில்   மின்பாவனையை குறைப்பதற்காக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்க யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்....

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை...

கோதாவின் குப்பையை அள்ளவா கூட்டமைப்பு சந்திப்பை நாடுகிறது! பனங்காட்டான்

'கோதபாய அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை அறுபது வீதமானது. ஆனால், தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர் தாயக பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு எழுபத்தைந்து வீதமானது. எனவே...

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேர்லினில் போராட்டம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும்மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்மாறு புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளையும்,...

முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்பந்தி!

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்மந்தியாகின்றார்.அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த இலங்கை காவல்துறையை சேர்ந்த ஒருவரை இரண்டாவது மகள் திருமணம் செய்யவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இணுவிலில்...

இலங்கையில் நாலு மணி நேர மின்வெட்டு!

இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி...

கோத்தாவை பற்றுக:துரைரட்ணம்

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதன்காரணமாக ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை நம்பிக்கை கொண்டு தமிழ் தலைமைகள் பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க...

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றை கலைக்கிறார் கோத்தா!

இலங்கை 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க...