November 22, 2024

tamilan

தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்க விரும்பம்?

தமிழ் அரசியல் பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் அமைப்பின் செயலாளர் அனந்தி சசிதரனும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக...

முதலில் வடகிழக்கை இணைக்க சொல்லுங்கள்!

அநுரகுமார திஸாநாக்கவிடம்  அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் நிகழ்காலத்தில் எதிர்கால நிலைப்பாடுகள் தொடர்பிலும்  வெளிப்படுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.  மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில்...

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் தரகர் சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் தான் சிங்கள தேசத்தின் நிரந்தர அரசியல் தரகர் என்பதை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தின் குரலாக அவரின் ஆக்குரோசமான பேச்சின்...

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம்...

பேரம் பேசுவது தமிழ் மக்களா?சுமந்திரனா?

கடந்த காலங்களை போன்றே இம்முறையும் தமிழர்களது வாக்குகளை பேரம்பேச பயன்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழர்களா அல்லது தானா பேரம் பேச பயன்படுத்துவதென எதுவும் அவர்...

பிரான்ஸ், யேர்மனி, இத்தாலியில் முன்னிலையில் வலதுசாரி கட்சிகள்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து சுமார் 185 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 705 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐரோப்பிய...

யாழில். போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்த சஜித்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா...

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரபஞ்சம் நிகழ்ச்சி...

எதிரிக்கு எதிரி நண்பன்!

எதிரிக்கு எதிரி நண்பன் கருத்து உள்ளடக்கத்துடன் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் என்ற சுமந்திரனின் கூட்டத்தில் சந்திரகுமாரிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற...

தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் ஊடக அறிக்கை.

அன்புள்ள தலைவர், காரியதரிசி மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாக உறுப்பினருக்கு வணக்கம்.கடந்த 29/5 அன்று உங்கள் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையை அக்கறையுடன் வாசித்த...

யாழில் கணவன் இல்லாத மிக ஏழை பெண்ணிடம் பணம் பறித்த பொலிஸ்!!

பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச்சென்றுள்ளனர்....

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 10 பேர் உயிரிழப்பு ; 06 பேரை காணவில்லை

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இரு நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03...

தேர்தல் :இறுதி சுற்று ரணில்-மகிந்த பேச்சு!

ஜனாதிபதி தேர்தலை எப்பொழுது நடாத்துவதென்ற முனைப்பின் மத்தியில் தெற்கில் ஏற்பட்ட காலநிலை குழப்பத்தை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த வாரம் முக்கிய...

600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!

வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்...

சீனாவின் விண்கலம் நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது!

கடந்த மே 3 ஆம் திகதி சீனாவினால் அனுப்பப்பட்ட Chang'e-6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா...

அரச சாரதிகள் போராட்டம்!

வடக்கு மாகாண அரச சாரதிகள் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 7 ஆம்; திகதி வரை மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு...

தென்னாபிரிக்காவின் 3 தசாப்த ஆதிக்க ஆட்சி முடிவுக்கு வருகிறது!!

தென்னாபிரிக்காவில் வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் மின் பற்றாக்குறை ஆகியவற்றால் கோபமடைந்த வாக்காளர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதைக் குறைத்ததால், தென்னாப்பிரிக்காவின் மூன்று தசாப்த கால ஆதிக்கத்தை இன்று...

பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு...

தமிழரசு சண்டை உச்சம்:கைதுகள் ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிறீதரன் ஆதரவு தரப்பிற்கும் சுமந்திரன் ஆதரவு தரப்பிற்குமிடையிலான மோதல் ஆட்களை கைது செய்யும் நிலையை அடைந்துள்ளது. உட்கட்சி மோதல் வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல்...

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்

படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற...

தமிழ்த் தேசிய அரசியலுக்கான தலைமைத்துவத்தில் தமிழரசுக் கட்சி தோல்வி அடைந்து விட்டது!வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை சிறந்த தலைமைத்துவத்தின் கிழ் கொண்டு செல்லக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் அதன் தலைமையும்...