Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மீண்டும் பிரதி சபாநாயகராக சியம்பலாபிட்டிய!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 05.05.2022

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

ஆர்ப்பாட்டத்திற்கு தடையில்லை!

இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.  சிரேஷ்ட பொலிஸ்...

தமிழ் இறையாண்மைக்கு“ சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை நிறுத்த "தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில்...

புற்று நோய் அறுவைச் சிகிற்சை: பொறுப்புக்களைக் கையளித்தார் புடின்??

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள்...

ஸ்பைடர் மான் போல் 1,070 அடி உயர கட்டிடத்தில் ஏறிய இளைஞன்

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மான் போல் ஏறிய இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அமெரிக்க உச்ச...

50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை – நிதி அமைச்சர்

நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார...

கோத்தாவினை எதிர்க்க மாட்டோம்:வாசு!

கோத்தபாயவிற்குஎதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கட்சி பிரதிநிதிகளுக்கு...

அறிக்கை மேல் அறிக்கை:இலங்கை அரசியல்!

இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன் றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து,...

இலங்கைக்கு இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி உதவிய இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து வழங்கி...

சன் குமாரசாமி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (04-05-2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்களின் சிரேஸ்ர புத்திரன் சன். குமாரசாமி இன்று தனது பிறந்தநாளை பேர்லினில் உள்ள இல்லத்தில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்...

சஜித்தும் கொள்ளையன்:அனுர குற்றச்சாட்டு!

2015 - 2019  காலப்பகுதியில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 3000 மில்லியன் ரூபாவை கமுக்கமாக அமுக்கியுள்ளதை இன்று...

நடேசனிடமே அனைத்தும் உண்டு!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் பெரும்பாலான சொத்துகள் திருக்குமரன் நடேசன் பெயரில் தான் பதுக்கப்பட்டுள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்."நாட்டை நாசமாக்கிய திருட்டுக்கும்பலை ஒட்டுமொத்தமாக...

காலிமுகத்திடலிற்கு வந்தார் இசைப்பிரியா!

இறுதிக்கட்ட யுத்தத்தில்  படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாகை காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.    இந்த நிலையில் போராட்டக்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும்  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம்  கையளித்துள்ளது. பாராளுமன்ற...

6ம் திகதியும் ஹர்த்தால்!

இலங்கையில் தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து...

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் எனநான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட்...

யேர்மனியில் நடைபெற்ற மே நாள்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,சுதந்திரம் வேண்டிப் போராடும்...

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்(39 bd de strasbourg,Paris 75010Metro 4Chateau d’Eauதொடர்புகளுக்கு0783568979பாரிஸ்வாழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம். முள்ளிவாய்க்கால் இடர் காலத்தில்...

மொட்டில் புதிய பிரதமர்?

மொட்டில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே குறுகிய காலத்தில் நாட்டின் பிரச்சினைக்கு மிகவும் நடைமுறை யான தீர்வாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை...

அண்ணாமலையை சந்தித்த ஈழம் சிவசேனை!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சி குழுவை ஈழம் சிவசேனை சந்தித்துள்ளது. இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தம் பிரகாரம் உருவான 13வது...

காங்கேசன்துறைக்கு நிவாரணம்?

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறு  இந்திய வெளியுறவுத்...